இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
132. புலவி நுணுக்கம் காதலன் : தும்மலை மறைத்ததற்குள்
அழுதாள் தும்முச் செறுப்பு அழு தாள், 'துமர்உள்ள்ல் . எம்மை மறைத்திரோ என்று. 1328-396
133. ஊடலுவகை தோழி : கூடலிலும் ஊடில் இனிது உணலினும் உண்டது அறல்இனிது; காமம் புணர்தலின் ஊடல் இனிது. 1326-397 தோழி : தோற்றவரே வென்றவர் ஊடலில் தோற்றவர் வென்ருர்: அதுமன்னும் கூடலில் காணப் படும். 1327–398
காதலன் இரவு நீளுக!
ஊடுக மன்னே ஒளியிழை யாம் இரப்ப நீடுக மன்னே இரா. 1329–399
தோழி : இன்பத்திற்கு இன்பம் ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்கின்பம் g" கூடி முயங்கப் பெறின். 1330-400 þ $5