பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்காடு

கடமையிலே எள்முனேயும் வழல் மாட்டான் :

கள் வருக்குப் பொன்னனென்ருல் கலக்கங் காணும்

உடலொடிய வி.டி.யு.மட்டும் காவல் காப்பான்

ஒரு மணிநெல் காத்தைவிட்டுப் போகா வண்ணம் !

ம.ட.மயிலான் செல்லிக்குத் தாலி கட்டி

மாதமொன்று சென்றதுதான் விச்சம் ; ஆனுள்

உடல் விரும்பும் இன். திதை ஒரு நாள் கூட ை லுடன் கூடி, அவன் தந்த தில்லை !

காத்தினிலே உலவி தின்ற பொன்னன் நெஞ்சைக்

கட்டழகி விட்டகண்ணிரி சட்ட தாலே,

உகாத்தினிலே போராட்டம் ஒய வில்லை !

உட்கார்த்தான் ; எழுத்திகுந்தான் ! உண்மத் தன்போல்

ஆகாத்தருகே போய் நீரில் அணித்து பார்த்தான் ;

குடிசையிலே இதயத்தின் குமுறல் தாங்கி

இகரத்திருக்கும் கனவிதிலை எண்ணும் போதில்

எல்லசமே துச்சமெனத் துணித்து விட்டான் !