பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதிக்காடு

மனமொவ்வா. மனேவியுடன் ஒன்ருயி விட்டில்

வாழ்வதிலே கசப் படைந்த பண்ணை யாரும்

தினமெழுந்து வயல்வெளிக்குச் செல்வார் ; இ க்கே

சேரி.மக்கள் உழைக்கின்ற சிறப்பைக் காண்.பார் ;

கனவினிலும் உயர்வாழ்வைக் கானு மாந்தர்

கவலையின் றித் திரிவதிலே வியப் புக் கொள்வார் ;

இனமொத்த பைங்கிளியோல் கணவர் உண்ண

இளமகளிர் கஞ்சிகொண்டு வருதல் பார்த்து,

விம்முகின்ற மனத்தினிலே பொருமை முள

வேறெவரும் அறியாமல் மறைத்துக் கொள்வார் !

இம்முறையில் சிலநாட்கள் ஓ.டிப் போகி......

ஏரோட்டும் பொன்னப்பன் மனைவி யான

பொம்மியென்மாள், பொங்கிவரும் இளமை பின்ப்

மரிப்பில் செழித்திருக்குகழிலுனர் மங்கை,

செம்மையுறக் கொழுநனயே பேணி வந்தான் சி.மானின் விழிவ8லயில் சிக்கி விட்டாள் :

99