பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்காடு

சரி யென்று தலையசைத்துக் கடிதம் பெற்றுச்

சரேலென்று வெளிவந்த பிறகென் நெஞ்சில்

வரிசைபடத் திரைப் படம்போல் நகர்த்த காட்சி - மறக்காமல் தாண்காண்டாய் மனத்துள் ஊன்றி

எரிமலையாய்க் குமுறுகின்று அந்த எண்ணம் :

' என்தந்தைக் கொருமகளாய்ப் பருவ மென்னும்

அ ரிய அணயில் விற்றிருந்த காலம், இத்த

அ பகுண முருகையன் வலையில் வி.ழ்தல் ;

வழக்கம்போல் வாக்குறுதி ; இன்பச் சேர்க்கை ;

வசித்துக்குள் புதுவரவு மனத்தின் முன்பே ;

பழக்கம் போல் கைகளி.சி.ப்பு ; பாவை தேம்பல் ; பதறிவிட்ட பெற்றவரின் மரணம் ; கெட்ட

சழக்கனுக்குச் சந்தர்ப்பம் ஓ.டி.ப் போக ;

சமூகத்தின் நிந்தனைகள் ; அன்று தங்கை

இழக்கவிட்ட கற்புக்கு விலையாய் அந்த

இரக்கமற்ளுேன் உயிர்ய விக்கச் குளு ரைத்தல் :