பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்காடு

முன்னுலே அமர்த்திருந்த மோக ஒம்பாள்

முறுவலித்தான் பிறரெவரும் அறியா வண்ணம் :

பின்னுகே பிறவற்றைச் சொல்வோம் ! என்று பிரசங்கம் முடித்துவிட்டுப் பெருமாள் என்னும்

தன் ஆக அருகழைத்துத் தையல் மீது

தான்கொண்ட தணியாத காதல் கூறி,

அன்னுளின் விட்டுக்குத் துரத னுப்பி

அன்றிரவே வேற்று டையில் தானும் சென்ஜரி !

வத்தவரை வரவேற்து வணக்கங் கூறி.

வடிவழகி தொடங்கிவி ட். ரவி கடுவ தற்கு !

  • இத்தrரும், படித்தவரே ! உமக்கேண் வேடம் :

இயற்கையிலே எழுகின்ற இன்ப ஊற்றைச்

சிந்தையிலே அடைத்துவைக்க யாரால் ஆகும் ? சிவக்கோலம் கனைத்து விட்டு நீங்கி வந்தால்

தத்திடுவேன் என உமக்கே 1 என்ஜஸ் ; அன்யே ,

சம்மதித்தேன், திருத்திவி ட்டேன். ! என்ருர் : வாழ்த்தார்.

47