பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

3 மன்னிப்பு, நான் அவசரப்பட்டது தவறு; மற்முெரு பாதியைச் சொல். இந்தக் காயிதம் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக நான் வேருெரு பெண்ம்னியை மணம் செய்துக் கொள்வதாக்ப் பிரமாணம் செய்துக் கொடுத்திருக் கிறேன். அந்த விவரத்தையும் சொல்கிறேன், கேளுங்கள், சுமார் ஆறுமாத்த்திற்கு முன்பாக சென்னேயில் நடந்த மேஜைப் பந்து பிந்தயபோட்டி ஒன்றின் கடைசிபோட்டியில் நான் அப்பெண்மணியை எதிர்த்து ஆட வேண்டியதாயிற்று. அவள் ஜெயித் தாள். நான் தோற்றேன் . அச்சமயம் அவளது புத்திக் கூர்மையையும் அழகையும் வியந்தேன். அவ்வளவு தான், பிறகு போனவாரம் திருஒற்றியூரில் கடந்த மகிழடி சேர்வை உச்சவத்தில் அகிஸ்மாத்தாய் அவளே சக்தித்தேன் சுருக்கிச் சொல்லுமிடத்தில் நான் அவள் மீது காதல் கொண்டிருப்பதாகத் தெரிவித்து அவளே மணக்க விரும்புவதாகக் கோரினேன். அவளும் தான் என்மீது காதல் கொண்டிருப்பதாகத் தெரிவித்து அதற்கு அவளும் இசைந்தாள். பிறகு மகிழமரத் தடியில் நாங்கள் இந்த ஜென்மத்தில் ஒருவரை விட்டு ஒருவர் பிரிவதில்லை என்று பிரமாண்ம் செய்து கொண்டோம்-இப்பொழுது சொல்லுங்கள் நான் யாரை மணப்பது நியாயம் என்ன தர்மசங்கடம் இதை நீ தர்மசங்கடம் என்று கூறியது சரிதான். ஸ்வாமிஜி, தாங்கள்தான் இதனின்றும் என்ன விடு வித்துக் கொள்ளும் வழியின எனக்குக் காட்டி அருள வேண்டும். (சற்று நேரம் தியானத்திலிருந்து) அப்பா புத்திசாலி யாகிய நீ இதைப் பற்றி இதுவரையில் எப்படியும் யோசித்திருப்பாய் அல்லவா? உனக்கு ஒரு வழியும் தோன்றவில்லையா? - ஸ்வாமி நேற்றிரவெல்லாம் கண் விழித்து பலவிதமாக யோசனை செய்தும் எனக்கு எந்த மார்க்கமும் சரியான தாகத் தோன்றவில்லை. பகவத்சித்தம், அப்பா நீ இதுவரையில் பகவத்கீதையை நன்முய்ப் படித்திருக்கின்ருய். அதைக்கொண்டு இந்தக்