பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

蚤 . 30 கொடுத்த பெண்மணியின் கதி என்னவாவது-அவள் நான் வேருெரு பெண்மணியை மணக்கப் போவதைக் கேட்டால் தன் உயிரை விடினும் விடுவாள் வாஸ்தவத்தைச் சொன் னர். அந்தப் பாடம் தன்னேத் தொடருமே அதற்கு என்ன செய்வது என்று தளதளத்த குரலுடன் கேட்டான். அதற்கு உமது பதில் ? இந்தக் கேள்வி என் மனதை மிகவும் கரைத்தது - அம்மா சான் பகவத் கீதையை என் ஒரே வேதமாகக் கொண்டு நடப்பவன். ஆகவே நம்மாலாவது ஒன்று மில்லே பாபமுமில்லை புண்ணியமுமில்லை எல்லாம் பரமாத்மாவின் செயலாகும் என்று தீர்மானித்து பகவத் கீதையில் கடைசி சுலோகம் ஒன்றில் எல்லா கர்டிங்களையும் விட்டு 57ರ್ಿಸಿತT# சரணுக தி அடை நான் உன்னுடைய எல்லா பாபங்களையும் போக்கடிக் கிறேன் கீ வருத்தாதே'- என்று உபதேசித்தேன் அதன் மீது அதை ஒப்புக்கொண்டு சென்ருன். அப்படிப்பட்ட சிறந்த நூலே நான் இதுவரையில் ஆராய்ந்து அறியாதது என் கவருகும் நாம் ஏதோ டேக்கிறது நடக்கிறதில்லை என்று சந்தோஷப்படு ருேம் துக்கப்படுகிருேம் கடைசியில் பரமாத்மாவின் சங்கல்பப்படி எல்லாம் நடக்கிறது அல்லவா? நான் இங்கு வருமுன் இப்படி நடந்ததே என்று மிகவும் வருக்கப்பட்டேன் இப்பொழுது இப்படி கடந்தகே என்று மிகவும் சந்தோஷப்ப்டுகிறேன். நமக்கு எது நன்மை என்பது, நம்மைவிட பரம்பொருளுக்குத் தெரியுமல்லவா? அம்மா இனி நான் உனக்குப் பகவத் கீதையை உப தேசிக்க வேண்டியதில்லை, அதன் சாரத்தை நீயே அறிந்துவிட்டாபே - அம்மா நேரமாகிறது. நீ விடை பெற்றுக்கொள்ளலாம். (எழுத்திருக்து அவரை நமஸ்கரித்து) ஸ்வாமிஜி உம் முடைய வார்த்தைகளால் என் மனதிலிருந்து பெரும் சிங்கடத்தை நீக்கியதுமன்றி எனக்கு ஒர் பேரான்க் தத்தை அளிச தீர்கள் இதற்கு நான் என்ன கைமாறு செய்யகூடும்?-ர்ே ஒன்றும் பெற்றுக்கொள்ள மாட் டீர் என்பது எனக்கு தெரியும்?-இந்த மடத்துக்கு