பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

真莓, 第演。 @· கோ. சொ, 撰町。 38 இப்பொ வருத்தப்பட்டு என்ன பிரயோசனம் ? ஆங்கிலத்திலே, கிழ முண்டத்தைவிட பெருமுண்டம் எங்கும் கிடைக்காது” என்று ஒரு பழமொழி உண்டு. குருபாதம் விரைந்து ஓடி வருகிருன், (பெருமூச்செரிந்து கொண்டு அத்தான் அத் தான்!!-இந்த பொண்ணு இங்கையா இருக்குது - ஒஹோஹோ ஏண்டாப்பா யுேம் ஏமாந்தயா என்னு -இந்த முண்டங்களை போலெ ? ஆமாம் அத்தான் சுதேசமித்ரன் அட்வடைஸ் மெண் டில் பார்த்து கான் கல்யாணம் பண்ணிக்கலாமின்னு அந்த திருடன் குறித்த நம்பர் பங்களாவுக்கு போய் இந்த பெண்ண்ே பார்த்தேன்-அப்பொ நகை எல் லாம் போட்டிருந்தாளே! எல்லாம் கில்ட் நகைகள் அதெல்லாம் ஒனுமா (மேஜை யின் பேரிலிருக்கும் ஒரு முடிப்பைக் காட்டி) இதை யெல்லாம் வித்தால் ஐம்பது ரூபாய் கிடைக்கும். அதை வேண்டுமென்முல் நீ எடுத்துக்கொள்-இல்லை இல்லை இந்த மூணு முண்டங்களும் ஏமாந்து பணம் கொடுத் துட்டாங்கொ நீங்களெல்லாம் கொடுத்த கணக்காச் சாரப்படி பங்கிட்டு எடுத்துக் கொள்ளுங்கள்-உன் பங்குக்கு நீ எவ்வளவு தாரை வார்த்தாய்! ஆறுயிரம் ரொக்கம் எல்லாம் நூறு ரூபாய் நோட்டுகள். அத்தான் எப்படியாவது அந்த திருட்டு கழுதையை கண்டு பிடிச்சி என் ரூபாயை மாத்திரம் வாங்கி கொடுத்திடுங்கொ அவன் எப்படியாவது போகட்டும். } ஆமாமாங்கொ !!! எமன் வாயில் போனது எப்பவாவது கிரும்பி வருமா? போனது போனதுதான்-அவன் புச்சேரிக்குடும்கி கொடுத்திருப்பானே--இரண்டு தரம் தப்பிச்சிகினன். இந்த மூணுக்தரம் எப்படியாவது அவனேப் பிடிக்க பார்க்கிறேன். அதிருக்கட்டும் இந்த பெண்ணின் கதி என்னுவது யாராவது கட்டிக்கிாைங்களா இந்த ஊமை பெண்ணே ?