பக்கம்:ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐக்குறு நாற்றுச் சொற்பொழிவுகள்

தல் இன்.விக்ாவின் உயர்வினே ஒர்ந்து அதனை எகர்த்த

இத்தகையதென்பது உணரபடம்ே. ஒரு அகப்பொருள் பாட்டினுள் முதல் கரு உரிப் சகுள் மூன் வம் அமைந்திருப்பது சிறப்புடையதாகும். த் துன் முதலும் கருவும் இல்லா கிருப்பினும் மக்கள . ஒழுக்கமாகிய உரிப்பொருள் இருக்தே தீர சுடும். இன்றேல் அஃது அகப்பொருட் பாட்டாகாது தருட் பயனின றி முடியும். அகப்பொருட் பாட்டினில் மும் பொழுதுமாகிய முதற்பொருளும், மரம், செடி, ாடி விலங்கு பறவை முதலிய கருப்பொருள்களும் து, மக்கள இயற்கையோடியைந்த வாழ்வின் ஓதிக்க விளக்குதற்கும் அமையக்திக்கேற்பக் காகற்றிற ச்சிகன் மீப்படக் தாண்டி காடகக் காட்சியாய் நன்கு படுதற்குமேயா. (இவ்வியல்பெல்லாம் இக்கால தனித் திரைப்படக் காட்சிகளில் இலங்கி, மக்களே இன் த்தி வருவது அனைவரும் கணடறிந்ததே.) இண்யே ஆசிரியர் தொல்காப்பியகுர்,

  • கடக வழக்கினும் உலகியல் வழக்கிலும்

്l-് சான்ற புலனெறி வழக்கம் ”

தனச் குறித்துப் போன்தனர்.

அகப்பொருள் பாட்டினுள் வரும் காதல்வாழ்க்கை ய உசிப்பொருள், ஒருவர்க்கே சிறப்பாக உரியதன் தி: தன் பசவருக்குமே உரிய பொதிப்பொருளாதலால் பாட்டிதுன ஒரு தலைவன் இயற்பெயர் சட்கென் ச. அக்கணம் பெயர் சுட்டின் அது மக்கள் யாவருக்கு: iப அகப்பொருட் பாட்டாகாது ஒவ்வொருவருக்கே: தப்பாக உரியதாகிவரும் புறப்பொருளாகிவிடும். இது

த்தியே ஆசிரியர் தொல்காப்பியளுர்,

  • மின்சன் துதலிய அன்னேன் திணையும்

கட்டி யொருவர் பெயச்சொளப் பெரு.அர்' ாது தேனியக் கூறியுள்ளார். தொல்காப்பியம் முதலி னேயும், பண்டை இலக்கியங்கண்யும் ஆரா