பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 அத்திம் பேர் பிம்மாலே அமுதுபொடி அகம் கூட்டமது சாற்றமது தளிகை (அத்தை அன்டர்) அரிசி வீடு கூட்டுக்கறி ரசம் சமையல் - குழுஉக்குறி மொழிகள் சில ஜாதியார் ரகசியமான அர்த்தத்தில் உபயோகிக்கும் மொழி களுக்கு அவர்களது குழுஉக்குறி என்று பெயர். அக்கூட்டத்தார் அல்லது ஜாதியார் ஒருவரோடொரு வர் ரகசியமாகப் பேசிக்கொள்ள வேண்டுமென்ருல் இம்மொழிகள் உபயோகிப்பார்கள். (1) நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள். ಎgುಅ மொழிகள். மதி ஒன்று மனது ஒன்ருயதல் பற்றி வினை இரண்டு தீவினை நல்வினை குணம் மூன்று முக்குணம் ஸ்ருதி நான்கு நான்கு வேதங்கள் சரம் ஐந்து பஞ்ச சரம் மதம் ஆறு ஷண் மதம் திரை ஏழு எழு கடல் கிரி எட்டு அஷ்டகுலாசலம் மணி ஒன்பது நவமணி திசை பத்து பத்துதிசை (2) திருச்சிராப்பள்ளி இல்லாவில் வழங்குவன. முந்திரி அணு ஏ அணு . பூ அஞ்) மணி அணு முனு அன ஒரு அணு இரண்டளு நான்களு எட்டணு பன்னிரண்டணு