பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 றும் இதர சடங்குகள் நடக்கும்பொழுதோ, ரட்சையாக கயிருே கொடியோ கட்டப்பட்டிருக்க வேண்டும். பிறகு பொன் வெள்ளியி ஞல் அவைகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். பிறகு தமிழர்கள் பொன் காப்புகளைச் சாதாரணமாக ஆபரணமாக அணியத் தலைப்பட்ட னர். இச்சந்தர்ப்பத்தில் வளையல் என்பதையும் கவனிக்க வளையல் என்பது வளை என்கிற மொழியினின்றும் வந்ததாம். ஆதிகாலத்தில் எதையாவது வளைத்து கையில் அணிந்திருக்க வேண்டும். பிறகு பொன் வெள்ளிகளாகிய வளையல்களை ஆபரணங்களாக அணியும் வழக்கம் உண்டாயிருக்க வேண்டும்; தற்காலம் ரவை கெம்பு வளையல் கள் உபயோகிக்கப்படுவதைக் காண்க. (47) கம்மல்: இது பெண்கள் காதில் அணியும் ஆபரணமாய், தற்காலம் வழங்கப்படுகிறது; கம்ம்ா என்ருல் ஒலே என்று பொருள் படும். ஆதிகாலத்தில் தமிழகத்து மாதர்கள் ஒலைச் சுருள்களைத்தான் காதில் அணிந்திருக்க வேண்டும்; பிறகு பொன்னல் செய்யப்பட்டு, தற்காலத்தில் மலையாள தேசத்தில் இன்னமும் வழக்கத்திலிருக்கும். காதணிகளைப்போல், உபயோகத்திற்கு வந்திருக்க வேண்டும்; பிறகு கெம்பு, ரவை முதலியவைகள் இழைத்த காதணிகளாக மாறியிருக்க வேண்டும். தற்காலமும் வயிர ஓலை என்று வயிரக் கம்மலுக்கு தெற் கில் வழங்கப்படுகிறதைக் காண்க. அன்றியும் கம்மல், ஒலை என்கிற மேற்கண்ட பதங்களைக் கொண்டு ஆதிகாலத்தில் தமிழ்நாட்டு ஸ்திரிகள் தற்காலத்தில் திருநெல்வேலி, மலையாளம் முதலிய இடங் களில் ஸ்திரிகள் தங்கள் காதுகளில் பெரும் துவாரமாக்கி, அவைகள் தொங்கும்படியாக வளரவிட்டுக் கொண்டிருந்தனர் என்பது புலப் படும். பூர்வீக சித்திரங்களையும் சிலைகளையும் ஆராய்ந்து பார்ப்போ மாயின் இதன் உண்மை வெளியாகும். (48) மரக்கால் என்பது தானியத்தை அளக்கும் ஒர் அள வைக் கருவியாம். மரம்+கால்=மரக்கால் ஆபது. அதாவது பூர்வத் தில் மரங்களின் அடி பாகத்தைக் குடைந்து அதைக் கொண்டு அரிசி முதலியவற்றை அளந்திருக்க வேண்டும்; பிறகு இரும்பு முதலியவற் ருல் அவைகள் செய்யப்பட்டிருக்க வேண்டுமல்லவா ? பழைய சேர சோழ பாண்டியர்கள் காலத்தில் மரக்கால் முதலிய அளவைக் கருவிகளுக்கு பெயர்கள் உண்டு. வீரபாண்டியன், ஆடவல்லான் என் கிற பெயர்களைக் காண்க. மரக்காலுக்கு மரக்கால் அளவில் வித்யாசப்