பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 திருக்குறள் வசனம் விரும்பிளுல், மருத்துவர் கஞ்சிதான் சாப்பிடவேண்டும் இல்லையானுல் உம் உடம்பு கெடும் என்று கூறிஞல், அப் படிக் கூறுதற்குக் காரணம் அவ்வூழின் வன்மை அல்லவா? வறுமை அனுபவம் இல்லாறும் துறப்பர். அதற்கும் காரணம் ஊழேயாகும். நல்லது அனுபவிக்கும்போது, நல் லூழ் காணம் என்றும் தீயதை அனுபவிக்கும்போது, தீவினை காரணம் என்றும் கருதவேண்டும். ஆப்படிக் கருதாமல், தீவினை அ அபவிக்கும்போது வருச் தினுல் பயன் இல்லை. ஆகவே இதுவரை கூறிவந்த காரணங்களாய் ஊழை விட வன்மையுடையது எதுவும் இல்லை என்பது உறுதி பயிற்று. ஏனெனில், நாம் எவ்வளவுதான் அதனே வெல்ல சூழ்ச்சி செய்தாலும், அவ்வூழே முன் வங்க கிற்கும் தன்மையுடையது . . இன்ஞோன்ன நம்வாழ் காட்களில் அமைத் திருத்தலின் இவற்றிற்கு ஏற்றவாறு கடந்து தாம் கல்வழிப்படுதல் வேண்டும். இதுவே நமது வாழ்க்கையின் இலட்சியமாக இருத்தல் வேண்டும்.