பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

30 (இ. அ.) நீங்கள் எல்லாம் ஏன் சும்மா இருக்கிறீர்கள் ?பாடுங்கள் ! உங்கள் வேலையைச் செய்துகொண்டே பாடுங்கள் (அடிக்கிருன் பெண்களே). (சிலர் பாடு கின்றனர்) நீங்கள் ஆடுங்கள் ! (சிலர் ஆடுகின்றனர்). (மு. அ.) இந்த இழிவான ஸ்திதிக்கு இழிந்தும், இவர்க ளுக்குப் பிறக்கும் குழந்தைகள் ராஜவம்சத்தினர் ஆவார்கள் கம்மையெல்லாம் அடிமைகள் என்று அழைப்பார்கள்! (ஒ. பெண்) ஐயா! எங்களைக் கொன்றுவிடுங்கள்! சித்திர வதை செய்யாதீர்கள் இப்படி ! (மு. அ.) இப்பொழுதா சொல்வது?-சாவதைப்பற்றி இப் பொழுது கின்க்கிறீர்களா ? - முன்பே இகைப்பற்றி என் கினைத்திருக்கலாகாது ? உங்கள் கைகளுக்கு ஒரு கயிருவது அகப்படவில்லையா ? தாக்குப் போட்டுக் கொண்டு சாக ! உங்கள் மானம் போவதற்கு முன் ஒருவர் கழுத்தை ஒருவர் பிடித்து முறித்துக்கொண்டு மாண்டிருக்கலாகாதா ?-யமன் உங்கள் உயிர்களைக் கொண்டுபோக அவ்வளவு பயந்தான பெண்கள் என்று பெயர் வைத்துக்கொண்டிருக்கும் பதர்களே ! இன்னும் எங்களிடம் வந்து, எங்களையும் பாபத்திற்கு ஆளாக்குகிறீர்களே ! (வெளியில் சப்தம்) என்ன மானக்கேடு என்ன அவமா னம் ! என்ன அதிசயம்! - கல்லை விட்டெரிவோம் இவர்கள் பேரிலெல்லாம் ! (சிறைச்சாலைக்குள் கற்கள் வீசப்படுகின்றன). . வீதியில் கோபால், சாக்தி முதலியோர் மணியடித்துக் கொண்டும் பாடிக்கொண்டும் வருகின்றனர். (கி. கா.) (பாட்டைக்கேட்டு, மனங்குழைந்து) த யே! தாயே! எங்கள் சகோதரிகளும், பெண்களும், இவ் வாறு பாபத்திற்காளாகிப் பாழாய்ப்போவதைப் பார்த் துக்கொண்டிருக்கும்படி, எங்களுக்கு கதிவாய்க்கச்