பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 ஜீ குன்றக்குடி அடிகளார்

32.

33.

உவமையில் சுருதிப் பொருள்தனை நம்பா

ஊமரோடுடன் பயில் கொடியோன் சிவனெனக் கழித்தால் ஐயனே கதிவே

றெனக்கிலை கலைசை யாண்டகையே

(கலைசைப் பதிற்றுப் பத்தந்தாதி) தாழ்ந்தவர் வந்திடில் தன்னுயிர் போமெனில் சாமிக்குச் சத்திலையோ?-எனில் வீழ்ந்த குலத்தினை மேற்குலமாக்கிட மேலும் சமர்த்திலையோ?

(பாரதிதாசன் கவிதைகள். சமத். 14)

பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். (குறள்)