பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயங்கள் சமுதாய மையங்கள் தீ 93

笼。

13.

13,

நிறைமொழிமாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தான்ே மந்திரம் என்ப- (தொல், பொருள் 490) கொழிதமிழ் மறைப் பாடற் கிள்ளை பாடுசிர்க்காஞ்சி

(காஞ்சி. பு. திருவேகம்பப் படலம்-62)

கண்டதொரு மந்திரமே மூவர் பாடல் கைகாணா மந்திரம் கண்ணுதலோன் கூறல் எண்டிசையும் சிவனருளைப் பெறுதற் காக இம்மொழியின் பெருமையையான் இயம்பக்கேள் நீ

(திருமுறைகண்ட புராணம், 13)

அறங்கரை நாவின் நான்மறை முற்றிய. (தொல். பாயிரம்)

அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்.

(புறம் - 93, அடி 27) பண்பொலி நான்மறை. (திருமுறை. 3-88)

முத்தமிழ் நான்மறை. ( , 3,2:11)

தமிழர் மதம் - பாவாணர் (பக். 125) அ) சைவ சமய நெறி - ஆசாரியர் இலக்கணம்

குறள் 81. உரை "புரட்டாசி, மாசி, ஆடி, மார்கழி யென்னும் இந்நான்கு மாதங்களையுந் தீrைக்காகவெனக் காரணாகமம் விலக்கியிருக்க, இந்நூலாசிரியர் பின்னைய மூன்றையும் ஆகுமெனக் கொண்டு, முன்னையதை தை, ஆவணி, சித்திரையோடு சேர்த்து, ஆகாவென விலக்கியது ஆகம பேதத்தாலென வுணர்க."

ஆ) சைவ சமய நெறி பொதுவிலக்கம்

குறள் - 270 - உரை