பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I7. 18. 19. ፀ?" மண்ணுலகத்து நல்லோசைகள் காற்றெனும் வானவன் கொண்டு வந்தான் பண்ணி லிசைத்தவ் வொலிகள் அனைத்தையும் பாடி மகிழ்ந்திடுவோம் நிலாவும் வான்மீனும் காற்றும் பாம்புப் பிடாரன் குழலூதுகின்ருன் "இனிய இசை சோகமுடையது' என்பது கேட்டுள்ளோம். ஆனல் இப்பிடாரன் ஒலிக்கும் இசை மிகவும் இனியதாயினும் சோக ரஸத் தவிர்ந்தது. இஃதோர் பண்டிதன் தர்க்கிப்பது போலிருக்கிறது. ஒரு நாவலன் பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களே அடுககிக் கொண்டு போவது போலிருக்கிறது. பாம்புப் பிடாரன் குழலூதுகின்றன். குழலிலே இசை பிறந்ததா? தொளையிலே பிறந்ததா? பாம்புப் பிடாரன் மூச்சிலே பிறந்ததா? அவனுள்ளத்திலே பிறந்தது; குழலிலே வெளிப்பட்டது. உள்ளம் தனியே ஒலிக்காது: குழல் தனியே இசை புரியாது. உள்ளம் குழவிலே ஒட்டாது. உள்ளம் மூச்சிலே ஒட்டும். மூச்சு குழலிலே ஒட்டும். குழல் பாடும். இஃது சக்தியின் ုါို). அவள் உள்ளத்திலே பாடுகிருள். அது குழலின் தொளையிலே கேட்கிறது. பொருந்தாத பொருள்களைப் பொருத்திவைத்து அதிலே இசையுண்டாக்குதல்-சக்தி வசன கவிதை-சக்தி موسسهrtTسt