பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. சோர்நதே படுத்திருக்க லாமோ?-நல்ல துண்டக் கறிசமைத்துத் தின்போம்-சுவை தேர்ந்தே கணிகள் கொண்டு வருவேன்-நல்ல தேங்கள் ளுண்டினிது கணிப்போம்' என்றே கொடியவிழி வேடன்-உயிர் இற்றுப் போகவிழித் துரைத்தான்-தனி நின்றே இருகாமுங் குவித்து-அந்த நீசன் முன்னர் இவை சொல்வேன்: "அண்ணு உனதடியில் வீழ்வேன்-என அஞ்சக் கொடுமைசொல்ல வேண்டா-பிறன் கண்ணுலஞ் செய்துவிட்ட பெண்ணே-உன்றன் கண்ணுற் பார்த்திடவுந் தகுமோ?" 10. "ஏடி, சாத்திரங்கள் வேண்டேன்:-நின தின்பம் வேண்டுமடி, கனியே.--நின்றன் மோடி கிறுக்குதடி தலையை-நல்ல மொந்தைப் பழையகள்ளப் போலே: 11. காதா லிந்தவுரை கேட்டேன்-அட கண்ணு' வென்றலறி வீழ்த்தேன்-மிகப் போதாக வில்லேயிதற் குள்னே-என்றன் போதந் தெளியதினைக் கண்டேன். 12. கண்ணு! வேடனெங்கு போனன்-உனக் கண்டே யலறிவிழுந் தானே?--மணி வண்ணு என தடயக் குரலில்-எண் வாழ்விக்க வந்தஅருள் வாழி: சிறப்புறப் பாடியவர் : சங்கீத கலாநிதி ஜீ. என். பால சுப்ரமண்யம் அவர்கள்.