பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i5. 14. 15. I6. 56 பாட்டும் கதியுமொன்று கலந்திடுங்கால்-தம்முள் பன்னி உபசரணை பேசுவதுண்டோ? கண்ணன் பாட்டு-கண்ணம்மா என் காதலி நாதம் நாதம் நாதம் தாதத் தேயோர் நலிவுண்டாயின் சேதம் சேதம் சேதம் தாளம் தாளம் தாளம் தாளத்திற்கோர் தடையுண்டாயின் களம் கூளம் கூளம் பன்னே பண்ணே பண்ணே பண்ணிற்கேயோர் பழுதுண்டாயின் மண்ணே மண்னே மண்ணே குழலே குழலே குழலே குழலிற் கீறல் கூடுங்காலே விழலே விழலே விழலே குயில் பாட் கற்றவர்க்குச் சொல்வேன் கவிதைக் கணிபிழிந்த சாற்றினிலே, பண் கூத்தெனுமிவற்றின் சாரமெலாம் ஏற்றி அதனேடே இன்னமுதைத் தான்கலந்து காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினுல் மாதிவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன் குயில் பாட்டு தேவத் திருமகளிர்-இன்பந் தேக்கிடும் தேனிசைகள் பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு பத்தினிப் டெண் வேண்டும் காணி நிலம் வேண்டும்