அட்டவணை:தமிழக வரலாறு கோசர்கள்.pdf

Wikidata items
Transclusion_Status_Detection_Tool
விக்கிமூலம் இலிருந்து
தலைப்புதமிழக வரலாறு கோசர்கள்
ஆசிரியர்புலவர் கா. கோவிந்தன்
ஆண்டுமுதற்பதிப்பு : டிசம்பர் 1992
மூலவடிவம்pdf
மெய்ப்புநிலை மெய்ப்புப்பணி முடியவில்லை

நூற்பக்கங்கள்



பொருளடக்கம்

பதிப்புரை

குறுக்க விளக்க அகர நிரல் :

1. கோசர்க்கும், மோகூர்ப் பழையனுக்கும் உள்ள உறவு பற்றி வரலாற்றுத் திறனாய்வார் கூறும் கருத்துக்கள். 1
2. மோகூர் யாண்டுளது? 19
3. மோரியரின் படையெடுப்பிற்குச் சான்று கூறும் சங்கப் பாடல்கள் ஐந்தும் தென்னாட்டுப் படையெடுப்பைக் குறிப்பிடுவன தாமா? 28
4. கோசரும், பொலம்பூண்கிள்ளியும் 37
5. கோசரும், நன்னனும், அகுதையும். 60
6. கோசரும், நன்னனும், மாங்கனி தின்ற மங்கையும். 66
7. ஊர்முது கோகரும், அன்னி மிஞலியும். 72
8. திதியன் 74
9. பழையன் மாறனும், மதுரையும் 83



10. தழும்பன் கோசர் மரபினனா? 88
11. ஆதன் எழினி கோசர் குலத்தவனா? 97
12. கொங்கர், கோசரா? 107
13. வாட்டாற்று எழினி ஆதன், கோசர் எறிந்த வேல் பாயப் பெற்று இறந்தனனா? 126
14. குறும்பியன் என்ற பெயரில் யாரேனும் - ஒருவன் இருந்தனனா? அவன் கோசனா? 132
15. இளங்கோசர் தலைவன் பழையன் - மாறன் முடிவு யாது? 136
16. செங்குட்டுவன் கண்ணகிக்குக் கொங்கில் கோயில் எடுப்பித்தது, அடியார்க்கு நல்லார்க்கு உடன்பாடில்லை என்பது பொருந்துமா? 142
17. கோசர் யார்? யாது அவர் முடிவு. 148