பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

1.மூச்சைப் பல இடங்களில் கட்டியும் அவயவங்களைப் வாறு திருப்பியும் பழகுகிறார்கள்: தனியே இருந்து ஜபம் ாணிப் பார்க்கிறார்கள்.

இதிலெல்லாம் இது வேகாது. உலகத்தாருடன் கூடி, லா வகைகளிலும் மற்ற உலகத்தாரைப் போலவே நாழில் செய்துகொண்டு உலக விவகாரங்களை நடத்திய ண்ணமாகவே சஞ்சலத்துக்கு இடங்கொடாதபடி தன் னத்தைக் கட்டக்கூடிய திறமையே பயன் தரக்கூடியது. bற முயற்சிகளெல்லாம் வீண்.

நீதி, ஸமாதானம், ஸ்மத்துவம், அன்பு இவற்றாலேயே வ்வுலகத்தில் திராத தைரியமும், அதனலே தீராத ன்பமும் எய்தலாம். வேறு வழியில்லை.

16. உழைப்பு

(குறிப்பு : உ ைழ ப்பை வலியுறுத்துகிற மற்றாேரு கட்டுரை. பாட்டுப்பாடிக் கொண்டு நிலத்தை உழு, அழுதுகொண்டு உழுதால் உழவுக்குக் கெடுதி, உனக்கும் இன்பமில்லை. உழைப்பு எப்போதும் உண்டு என்கிறார் பாரதியார்.)

ராமகிருஷ்ணர் நீ யுண்டு, நீ யுண்டு, நீ யுண்டு. ானில்லை, நானில்லை, நானில்லை என்று ஜபம் பண்ணினர் வர் சோம்பேறியா? ஆஹா ராமகிருஷ்ணர் விவேகானந் “ர உண்டாக்கினர். விவேகானந்தரோ புதிய பாரத சீத்தை உண்டாக்கினவர்களிலே முதல் வகுப்பைச் சர்ந்தவர்.