பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

ளும் அவன் பலவிதப் பிறவிகளை அடைவதற்குக் காரண

ள்கின்றன. இந்த உலகத்திலேயே, இப்பொழுதே, ஒரே ரீரத்திலுள்ள ஒருவன் ஆயிரம் பிறவிகள் பிறந்து கடிகிருன். ஒவ்வொரு கடினமும் ஒவ்வொருவனும் பிறந்து பிறந்து பிறந்து மடிகின்றான்; ஒவ்வொரு கடினமும் ஒவ்

வாருவனும் பிறந்து பிறந்து மாய்கிருன் என்று கூறத் ஆகும். மிருகங்களைப் போன்ற மனிதர்களை நாம் பார்த்த தில்லையா? நம்மை நாம் கவனிக்குமிடத்து, எத்தனை விதமான மிருகங்களா யிருந்திருக்கிருேம் என்பது தெரியும். ஆஞ்சனேயாலும், சூத்திரத்தாலும், சமயத்திற் கேற்பப் கபடங்கள் செய்து ஜீவிப்பவன் நரிதானே? ஊக்க மில்லாமல் ஏதேனுமொன்றை நினைத்துக்கொண்டு மனஞ் சோர்ந்து தலைகவிழ்ந்து உட்கார்ந்திருப்பவன் தேவாங்கு. மறைந்திருந்து பிறருக்குத் தீங்கு செய்பவன் பாம்பு. தாமதத்திலும், புகழிலும் விருப்பமில்லாமல், அற்ப தகத்திலே மூழ்கிக் கிடப்பவன் பன்றி. சுயாதீனத்திலே இச்சையில்லாமல் பிறர்களுக்குப்பிரியமாக நடந்துகொண்டு அவர்கள் கொடுத்ததை வாங்கி வயிறு வளர்ப்பவன் நாய் . கண்ட விஷயங்களிலெல்லாம் திடீர், திடீர் என்று கோப அடைகிறவன் வேட்டைநாய். காங்கிரஸ் சபையிலேயும் சேர்ந்து கொண்டு, ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் மிதமாக நடக்க வேண்டுமென்ற விருப்பமுடைய மேத்தா கட்சியைச் சேர்ந்தவன் வெளவால். அறிவுத் திணிவால் பெரும் பொருள்களைத்தேர்ந்து கொள்ளாமல், முன்னேர் சாஸ்திரங்களைத் திரும்பத் திரும்ப வாயில்ை சிர்ல்லிக் கொண்டிருப்பவன் கிளிப்பிள்ளை. பிறர் தன்ன இவ்வளவு அவமதிப்பாக நடத்தியபோதிலும் அவன் *க்கிரமத்தை நிறுத்த முடியாமல் தனது மந்த இனத்தால் பொறுத்துக் கொண்டிருப்பவன் கழுதை. * மினுக்கு மினுக்கி டம்பம் பாராட்டுகிறவன் வான்