பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

கோழி. கல்வியறிவில்லாதவனை மிருகக் கூட்டத்திலேயு சேர்க்கலாகாது, அவன் தூண். தான் சிரமப்படாமது பிறர்சொத்தை அபகரித்து உண்ணுபவன் கழுகு. ஒர் நவின உண்மை வரும் போது, அதை ஆவலோடு அங்கீகரித்து கொள்ளாமல் வெறுப்படைகிறவன் (வெளிச்சத்தை கொண்டு அஞ்சும்) ஆந்தை.

ஒவ்வொரு நிமிஷமும் சத்தியமே பேசித் தர்மத்துை ஆசரித்துப் பரமார்த்தத்தை அறிய முயலுகிறவனே மனிதனென்றும் தேவனென்றும் சொல்வதற்குரியவன் வான். மிருக ஜன்மங்களை நாம் ஒவ்வொருவரும் rண; தோறும் நீக்க முயலவேண்டும்.

15. உலக வாழ்க்கையின் பயன்

(குறிப்பு : நீதி, ஸமாதானம், ஸ்மத்துவம், அன்பு இவற்றாலேயே தீராத தைர்யமும், தீராத இன்பமும் நிலைபெறும் என்பதை எத்தனை உத்திகளைக் கொண்டு விளக்குகிறார் பாருங்கள்.)

உலக வாழ்க்கையில் மானிடராலும் மற்ற உயி களாலும் விரும்பப்படும் மிகச்சிறந்த பயன் யாது எப்போதும் நீங்காத, எப்போதும் மாருத, எப்போது குறையாத இன்பமெய்தி வாழ்தல்.

இவ்வகையான இன்பத்தை எய்தும் பொரு டாகவே மானிடர் கல்வி கற்பதும், பொருள் சே! பதும், தவங்கள் செய்தலும், அரசாள்வதும், கள செய்தலும், கொலை செய்வதும், பேசுதலும் சிரி தலும், ஆடுதலும், பாடுதலும், அழுதலும், உமுகலம்