பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

நயவர்களுக்கெல்லாம் தெரியும். அங்ஙனம் தெரிந்தும் ;ாடுஞ்சொற்களும் கோபச்செயல்களும் நீங்கியவர்களே ஜகததிற் தேடிப் பார்த்தாலும் காண்பது அரிதாக இருக்கிறது.

மரணம் பாவத்தின் கூலி’ என்று கிருஸ்தவவேதம் நூல்வது எல்லாக் கிருஸ்தவர்களுக்கும் தெரியும். அப்படி தகுந்தும், பாவத்தை அறவேயொழித்த கிருஸ்தவர்கள் துரையும் காணவில்லை. நாமெல்லோரும் பாவிகள்’ இதை பல்லவிபோலே சொல்லிக்கொண்டு காலங் நீத்துகிறார்கள்.

இதென்ன கொடுமை. இதென்ன கொடுமை! இத்ன்ன கொடுமை! லாதாரணமாக வியாபாரம் iள்யம் முதலிய காரியங்களிலேகூட மனிதர் நிச்சய i லாபங் கிடைக்கும் என்று தெரிந்த வழிகளை இச்ரிக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். இந்தப்பெரிய திஹlனத்திற்கு மாற்றுக் கண்டுபிடிக்காமல் நாம் சும்மா இப்து நியாயமன்று.


74 திறந்து கொண்டு படுகுழியில் விழுவது

o

ல், மனித ஜாதி நன்மையை நன்றாய் உணர்ந்தும்

துே. தற்கால அஸெளகர்யங்களையும் கஷ்ட நஷ்டங்களை

பொருட்படுத்தாமல் மனிதர் உண்மையென்று ஆதை நடத்தித் தீர்த்துவிட வேண்டும். அங்ஙனம் திய்த்துடன் உண்மை நெறிபற்றி நடப்போரை மற்ற

o o