பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

ஹிந்து மதம் ஒன்று: சைவம் வைஷ்ணவம் முதலிய ஆறு சமயங்களும் அதன் உட்பிரிவுகள். இதை தேசத்து மனங்களில் பெரும்பாலோர் நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்கிரு.ர்கள். ஆனால், குருக்கள், மடாதிகாரிகள் முதலிய சிலர் மறந்து போயிருப்பதாகத் தெரிகிறது.

“திரமென்று தந்தம் மதத்தையே தாமதச்

செய்கை கொடுமுறை அறிவரார்? ஆறு சமயங்கடொறும் வேறு வேருகி வினையாடும் உனையாவரறிவார்?” என்று தாயுமானவர் சொல்லியது பாரத தேசத்து மகா ஜனங்களுக்கன்று. மஹாஜனங்கள் இவ்வுண்மையை ;னருகத் தெரிந்து நடக்கிறார்கள். பிரம்ம, rத்ரிய, வசிய, சூத்ர-என்ற நான்கு பிரிவிலும் பெரும்பகுதி யார் எல்லாத் தெய்வங்களையும் ஒன்றுபோலவே வணங்கு சிறர்கள், வேதரிஷிகளைப்போலே.

ஆனல் சைவ வைஷ்ணவ மடங்களிலும் பெளராணிகர் கட்டத்திலும் பரஸ்பரமாகிய மதகண்டனைகள் கொஞ்சம் ஒடிந்து வருகின்றன. அதை உடனே நிறுத்தவேண்டும்.

ஹிந்துக்கள் யார்?

வேதத்தை நம்புவோர்.

ருத்ரன், நாராயணன், குமாரன் முதலிய தேவர்கள் விகளால் ஒன்முகக் கருதி வணங்கப் பெற்றாேர். ஒரே கய்வத்தை இங்ஙனம் பல பெயர் கூறி வணங்கியதாக நத ரிஷிகளே சொல்லி யிருக்கிரு.ர்கள்.

இல் காலம்

ஹிந்து மதம் ஒன்று. ஆகவே, வைஷ்ணவ சமயாசாரி t, சைவ சமயாசாரியார், சங்கர மடத்தார் முதலியு