பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

களாகவும், முதலாளிகளாகவும் இருந்து பெருஞ் செல்வ களைக் கையாளுதல் காண்கிருேமே! எனவே, அறின திறமையாலும், அறிவு முயற்சியாலும் பெருஞ்செல்ல திரட்டப்படுகிறதென்று சொல்லு த ல் எங்ஙை பொருந்தும்? என்று கேட்பீர்களாயின், அதற்கு உத்து சொல்லுகிறேன்.

பல இடங்களில் இப்போது மூடர்களிடம் செல்வமி. பது காண்கிருேமாயினும், இவர்களுக்கு இந்தச் செல்லு ஏற்படுத்திக்கொடுத்த இவர்களுடைய முன்னேர்கள் அநேகர் அல்லது ஒருவனயினும் மிகுந்த புத்திசாலியாயு அந்த புத்தியைக்கொண்டு சோம்பலின்றி விடாமுயுது யுடன் உழைப்பவனுகவும் இருந்திருக்கவேண்டும். புது மாத்திரம் இருந்தால் போதாது; அதைக்கொண்டு சோறு லில்லாமல் விடாமுயற்சியுடன் உழைக்கவும் வேண்டு அப்போதுதான் செல்வம்சேர இடமுண்டாகும். வெறு, மிருகபலத்தால் ராஜாக்கள் ஸைந்யங்களின் மிகுதி காரம் மாகப் பிற நாடுகளைக் கொள்ளையிட்டு அளவிறந்த பூமி, செல்வங்களும் சேர்த்ததாகச் சரித்திரங்களில் படித்தி கிருேமே. அப்படியிருக்கையில், புத்தி நுட்பத்தா செல்வம் சேர்வதாகச் சொல்லுதல் தகுமோ?’ என் கேட்பீர்களானல், அதற்கு விடை கூறுகிறேன். யுத்த மிருகத்தொழிலாக இருந்தபோதிலும், நல்லோர்கள எவ்வகையாலும் வெறுக்கத்தக்க இழிதொழிலாக இ! தாலும், அதற்கு மிருகபலம் மாத்திரம் இருந்தால் போது என்று நினைப்பது தவறு. யுத்த சாஸ்திரம் என்பது பெரிய சாஸ்திரம். அதில் மிருக பலம் கருவி;அறிவு கர்த்த ஸாதாரணக் கொள்ளைக் கூட்டங்களிலேகூடத் தலைவ: இருப்பவன் சிறந்த புத்தி நுட்பமுடையவனாக இருதி இன்றியமையாதது. எத்தனையோவிதமான அறிவுப்பயி கள் ஆதிகால முதலாகவே யுத்தத்துக்கு அவசியமாக