பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

பிடித்துக் கொண்ட கால முதலாக, நமது நாட்ட பசியாலும் அதனலேற்படும் நோய்களாலும் லக்ஷக்கண காக அகால மரணத்துக் கிரையாகி வருகிறார்கள். பசி, துன்பம் எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும், இ. வகுப்பினருள் அதிகமாகப் பாதிக்கிறது. நாட்டில் பஞ்சம் நேரிட்டால் பஞ்சமர் முதலிய தாழ்ந்த வகுப்பின அதிகமாகச் சாகிறார்கள். பறையரும் புலையரும், பள்ளரு சக்கிலியரும் நம்மைப்போல ஹிந்துக்களென்பதையுரு விபூதி நாமம் போட்டுக்கொண்டு நமது தெய்வங்களை.ே வணங்குவோ ரென்பதையும், மடாதிபதி, புரோஹித், குருக்கள் முதலியவர்கள் சற்றே மறந்து போய் விட்டதாக தோன்றுகிறது.

“அங்கமெ லாங் குறைந்தழுகு தொழு கோயராய்

ஆ வுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராயின் அவர் கண்டீர் யாம் வணங்குங் கடவுளாரே’ என்ற வாக்கைத் தமிழ் வேதமாகக் கொண்டாடுவோ அதன் பொருளைத் தெரிந்து கொள்ளவில்லை.

“ஒக்கத் தொழுகிற்றி ராயின் கலியுகம் ஒன்றுமில்ன் என்ற திருவாய்மொழிக் கருத்தை அநேகர் அறியாதி கின்றார்கள். ஹிந்துக்களுக்குள்ளே இன்னும் ஜா வகுப்புக்கள் மிகுதிப்பட்டாலும் பெரியதில்லை. அதஞ நாம் தொல்லைப் படுவோமே யன்றி அழிந்து போய்வி மாட்டோம். ஹிந்துக்களுக்குள் இன்னும் வறுமை மிகு; கட்டாலும் பெரிதில்லை; அதனல் தர்ம தேவதைய கண்கள் புண்படும்; இருந்தாலும் நமக்கு ஸர்வ நா: ஏற்படாது. ஹிந்து தர்மத்தை கவனியாமல், அசிரத்தி யாக இருப்போமால்ை நமது கூட்டம் நிச்சயமாக அழி போகும்; அதில் சந்தேகமில்லை.