பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

தனமுடையோரென்றும், மற்ற வ கு ப் பி ன ரு ட ன் ார்ந்துண்டு மணம்புரிந்து வாழமறுக்கிருரென்றும் நிந்திக் ஒருர்களே யல்லாது, தமக்குக் கீழேயுள்ள இரண்டாயிரத்து நில்லரை ஜாதியர்களுடனும் தாம் சேர்ந்துண்டு மணம் துரிந்து வாழுமாறு யாதொரு பிரயத்தனமும் செய்யாதிருக் கிறார்கள். பிராமண ரல்லாதார் என்றாெரு வகுப்பு இந்தியாவில் கிடையவே கிடையாது. ஒன்றாேடொன்று சம்பந்தம், பந்தி போஜனம் செய்துகொள்ள வழக்கப் படுத்தாத ஆயிரக்கணக்கான வகுப்புகள் இந்துக்களுக் குள்ளே நெடுங்காலமாக இருந்து வருகின்றன. இவற்றுள் நிராமணர் ஒரு வகுப்பினர். இங்ஙனம் வகுப்புகளாகப் பிரிந்திருத்தல் குற்றமாயின் அக் குற்றம் பிராமணரை நாத்திரமே சார்ந்ததாகாது. எல்லா வகுப்பினரையும் சாரும். பிராமணரும் மற்ற வகுப்பினரைப் போலவே இந்த முறைமையால் பந்தப்பட்டிருக்கிறார்கள். பிராமணருக் குள்ளேயே பரஸ்பரம் சம்பந்தம், சமபந்தி போஜனம் செய்துகொள்ளாத பல பிரிவுகள் இருக்கின்றன.

‘பிராமண ரல்லாதார் என்ற வகுப்பே கிடையாது.

அதுவே பொய். எனவே, இந்தக் கிளர்ச்சியின் மூலமே பொய்யாக இருப்பதுகொண்டு இதனை உண்மையில்லாத கிளர்ச்சி என்கிறேன். உண்மையாகவே, இந்தியாவில் ஜாதி பேதங்களில்லாமல் சமத்துவக்கொள்கை வெற்றி படைய வேண்டுமென்றல், அதற்கு ஸ்வராஜ்ய ஸ்தாபனமே சிரியான உபாயம். ஸ்வராஜ்யம் கிடைத்தால் சட்டசபை ளிேல் எல்லா ஜாதி மேதாவிகளும் கலந்திருப்பார்களாத, லால் அந்த சபைகளின் மூலமாக இந்தியாவில் முதலாவது ாாஜரீக வாழ்வில் சமத்துவக் கொள்கையை நிறுத்திவிட லாம். பிறகு சமூகவாழ்விலும் அக்கொள்கை தானே பரவி விடும். இதைவிட்டுப் பொய்யும் புலையுமாக, திராவிடர் கிளென்றும் ஆரியரென்றுமுள்ள பழைய சொற்களுக்குப்