பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I66

மஹம்மதிய புஸ்தகசாலைகள், வாசக சாலைகள், கல்விச் சங்கங்கள் முதலியவற்றிலே ஹிந்து பண்டிதர் களும், ஹிந்துக்களின் கல்விக்கூடங்களிலே முஹம்மதிய வித்வான்களும் வந்து உபந்யாலங்கள் செய்யும் காட்சி சில நாளாக நமது தேசத்தில் அதிகப்பட்டு வருகிறது. நமது ஜனங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சம் கண் திறக்கிறது. எல்லா வித்தைகளும் கலந்தால்தான், தேசத்தினுடைய ஞானம் பரிமளிக்கும். ஒரு குழம்புக்குள்ளே இரண்டு ‘தான்’ போட்டாளாம்: ‘தான் தெரியாதா, குழம்புத்தால், ஒன்று கத்திரிக்காய், ஒன்று உருளைக்கிழங்கு! இதிலே கத்திரிக்காய் உருளைக் கிழங்கைத் தின்றுவிட்டதா. என்றாெரு பச்சைக் குழந்தைக் கதையுண்டு. கலந்தா, பொது இன்பம். ஒன்றை ஒன்று கடித்தால் இரண்டுக்கும் நாசம்.

முஹம்மதிய சாஸ்திரங்களைக் கற்றுகொண்டால் ஹிந்துக்களுக்கு அறிவு விசாலப்படும்.

:* k

ஒரு விரதமெடுத்தால் என்ன வந்தாலும் அ!ை கலைக்கக்கூடாது. ஆரம்பத்தில் கலந்து கலந்துதான் போகும். திரும்பத் திரும்ப நேராக்கிக்கொள்ள வேண்டும் நமது தேசத்திலே (ஸயின்ஸ்) சாஸ்திரப் படிப்பு வளரும்ப; செய்யவேண்டும் என்று சில பண்டிதர்கள் அபேகதிக்கிரு’ கள். இதற்கு மற்ற ஜனங்களிடமிருந்து தக்க உபபன் கிடைக்கவில்லை. இருந்தாலும் இந்த நோ க் க த்ை மறந்து விடலாகாது. ஊதுகிறபோது ஊதினால் விடி போது விடியும். சாஸ்திரப் படிப்பு முக்கியம். அ தான் நன்மையெல்லாம் உண்டாகிறது. லயின்ஸ் மன ஜாதியை உயர்த்திவிடும். அது இஹத்துக்கு மாத்! மேயன்றி பரத்துக்கும் ஸாதனம் ஆகும். காசிக்கு