பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

முக்கம் இனி ஹிந்துக்களுக்கு வேண்டாம். விழியுங்கள்: னத் தொகை குறையும்போது பார்த்துக்கொண்டே ம்மா இருப்போர் விழித்திருக்கும்போதே தூங்குகிறார்கள். வர்கள் கண்ணிருந்தும் குருடர்.

பஞ்சமர்களின் விஷயமாக அகண்ட பாரத ஹிந்து பையின் காரியதரிசி ஸ்ரீ ரத்னசாமு என்பவருக்கு பூர் காசி றிந்து சபையின் தலைவராகிய வைதிகமணி ரீமான் கவன் தாஸர் எழுதியிருக்கும் கடிதத்தில் ஒரு நல்ல யாசனை சொல்லுகிறார்: “பறையர்களுடைய தீண்டா மையை உடனே நீக்கி விடவேண்டும். காசி, நவத்வீபம், iருந்தாவனம் என்ற ஸ்தலங்களிலுள்ள பண்டிதர்களும் 1ங்கரமடத்தார்களும் மற்றுமுள்ள மடாதிபதிகள் முதலிய பர்களும் இவ்விஷயமாக உடனே உத்தரவு கொடுக்க வண்டும்.”

பஞ்சமருடன் பந்தி போஜனம் செய்யவேண்டு மன்றாவது, சம்பந்தங்கள் செய்யவேண்டு மென்றாவது, மற்படி ரத்னசாமு முதலிய தர்மிஷ்டர்கள் விரும்பவில்லை. மிந்துக்களுக்குள் இதர வகுப்பினர் பந்தி போஜனம், ம்பந்தங்கள் இல்லாதிருக்கும் வரை,பஞ்சமரும் அப்படியே இருக்கலாமென்று பூர் ரத்னசாமு சொல்லுகிரு.ர். ஆனல் ‘ஞ்சமரின் சேரிகளிலே கிறிஸ்துவப் பாதிரிகள் பள்ளிக் -ங்கள் முதலியன வைப்பதுபோல் நமது குருக்கள் ஏன் *ய்யவில்லை? அவர்களுக்கு ஹிந்து மதோபதேசம் செய்யும் மை யாரைச் சேர்ந்தது? அதற்கு மேற்படி மடாதி சிகள் ஏன் ஆளனுப்பவில்லை? ஹிந்து தர்மத்தின் :மிமையை நன்றாக அறிந்தோர் இஹல்ோக வாழ்க்கை வில் எத்தன கொடுரமான கஷ்ட நிஷ்டுரங்கள் நேரிட்டா ‘இந்து தர்மத்தைக் கைவிடமாட்டார்கள். உலகத்தில்

அறதாகிய வறுமையானது நமது தேசத்தை வந்து