பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 I

துறப்புப் பற்றியதன்று. ஆயின், அறிவினல் பிராமணன் ானக் கொள்வோமென்றால், அதுவுமன்று. கூத்திரியர் முதலிய மற்ற வர்ணத்தவர்களிற்கூட அநேகர் உண்மை தெரிந்த அறிவாளிகளா யிருக்கிறார்கள். ஆதலால், அறிவு ஏற்றி ஒருவன் பிராமணன் ஆகமாட்டான். ஆயின், செய்கை ஆற்றி ஒருவனைப் பிராமணனுகக் கொள்வோமெனில் அதுவுமன்று. பிராரப்தம், சஞ்சிதம், ஆகாமியம் என்ற மூவகைச் செயல்களும், ஒரேவிதமான இயற்கையுடையன வாகவே காணப்படுகின்றன. முன் செயல்களால் தூண்டப் ப்ட்டு, ஜனங்களெல்லோரும் பின் செயல்கள் செய்கிறார்கள். ஆதலால், செய்கை பற்றி ஒருவன் பிராமணய்ைவிட மாட்டான். பின் தர்மஞ் செய்வோனைப் பிராமணனுகக் கொள்வோம்ென்றால், க்ஷத்திரியன் முதலிய நான்கு வருணத்தவரும் தர்மஞ் செய்கிரு.ர்கள். ஆதலால், ஒருவன் தருமச் செய்கையைப் பற்றியே பிராமணனுகி விட்மாட் டான். அப்படியானல் யார்தான் பிராமணன்?எவனொருவன் இரண்டற்றதும், பிறவி, குணம், தொழில் என்பவை இல்லாததும், உள்ளும் புற மும் ஆகாசம்போலக் கலந்திருப் பதும், அளவிடக்கூடாததும், அனுபவத்தால் உணரத் தக்கதுமாகிய இறுதிப் பொருளை, நேருக்கு நேராகத் தெரிந்து காமம், ராகம் முதலிய குற்றங்களில்லாதவளுய், பாபம், மாற்சரியம், விருப்பம், ஆசை, மோகம் முதலியவை நீங்கினவய்ை, இடம்பம் அகங்காரம் முதலியவை பொருந் தாத நெஞ்சமுடையவனுய் இருக்கின்றானே, இங்ஙனம் கூறப்பட்ட இலக்கணமுடையவனே பிராமணனென்பது சுருதி, ஸ்மிருதி, புராண, இதிகாச்மென்பவற்றின் அபிப்பிராயமாகும். மற்றப்படி ஒருவனுக்கு பிராமணத் துவம் சித்தியாகாது என்பது உபநிஷத்து.

பிராமணராக வேண்டுவோர் மேற்கூறப்பட்ட நிலைமை யைப் பெற முயற்சி செய்யக் கடவர். கூத்தியர், வைசி