பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

குருக்களெல்லாரும் தமது பிரதிநிதிகள் மூலமாக ஒன்று கூ யோசனை செய்து, ஹிந்துக்களுடைய ஜனத்தொகை குை யாமல் பாதுகாப்பதற்கு வழி செய்யவேண்டும். பிற மத களிலிருந்து ஜனங்கள்ை நமது கூட்டத்தில் சேர்த்துக்கொ வதற்கு வழிகளென்ன என்பதைப்பற்றி யோசனை செய் வேண்டும். தெய்வம் ஹிந்துக்கள் மீது கடைக்கை செலுத்தி விட்டது: நாம் கும்பிடும் சிலைகளெல்லா வெறும் கல்லும் செம்புமல்ல. மனிதர்களாலே சீர்படுத் முடியாதபடி அத்தனை கெட்ட நிலைமையில் ஹிந்துக்க வீழ்ந்த சமயத்தில், மேற்படி தெய்வங்கள் காப்பாற்ற கருதி முற்பட்டு நிற்கின்றன. நமக்குள்ளே மஹா ஞா களும், சித்த புருஷர்களும் அவதரித்து விளங்குகிறார்க ஹிந்துக்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. இத: எல்லோரும் தெரிந்து நடக்க வேண்டும்.

ஜாதிப் பிரிவு

காச்மீர ராஜ்யத்திலே ஹிந்து ராஜா ஆளுல் ஹிந் குடிகளைக் காட்டிலும் முகம்மதியக் குடிகள் அதிகம். அந் ராஜ்யத்து ஹிந்துக்களிலே ஒரு விசேஷம் என்னவென்ற அவர்களத்தனைபேரும் பிராம்மணர்; வேறு ஜாதியே கிை யாது. இமயமலைக் கருகேயுள்ள காஸ்கராஜில்வாவில் பிரா மணரைக் காட்டிலும் rத்திரிய ஜாதியாருக்கு மதி: அதிகம். rத்திரியன் உயர்ந்த ஜாதி; பிராமணன் தணி ஜாதி. திருநெல்வேலி ஜில்லாவில் கம்பளத்து நாயகர் என் ஜாதியைச் சேர்ந்த சில ஜமீன்தார்கள் இருந்தார்க இவர்கள் கலியாணத்திலே தாலி கட்டும்பொழுது பிர மணன் வரக்கூடாது. அவர்கள் ஜாதி புரோகிதர்கள் வர் கலியாணத்திலே முக்கியச் சடங்கு நடத்த வேண்டு அப்போது அரண்மனைக்கு சமீபத்திலே ஒரு பிராம்மண வந்தால் அதுவே அபசகுனம். அடித்துத் துரத்தி விடுவ