பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 &

ஊதியங் கருதிப் போராடும் தொழிலாளிகளும், கோஷமிட்டுத் தமது எண்ணத்தை வெளிப் படுத்திவிட்டுத் தொழிற்சாலைக்குள்ளே சென்று கடமை உணர்ச்சியோடு தொழில் செய்வார் களாம். இரண்டாம் உலக யுத்தத்தில் மிகவும் சேதமடைந்த ஜப்பான், இன்று தொழிலில் முதலிடத்தைப் பெற முனைந்திருப்பதற்கு மக்களின் உணர்ச்சியே காரணமாகும் என்பதில் ஐயமுண்டோ?)

|

(வசனத் திரட்டு-"ஆர்ய பத்திரிகை)

1. மனுதர்ம சாஸ்திரம் சொல்லுகிறது:-தொழி லாளியின் கை தொழில் செய்யும்போது பரிசுத்தி

மாகிறது.

2. சீ-பிங் என்ற சீன ஞானி:-தர்மிஷ்டன்

எப்போதும் முயற்சியோடிருப்பான்.

3. (நபி) ஸ்குலேமன் என்ற யூத ஞானி:-சோம்பே’ யின் மன விருப்பம் அவனையே கொல்லுகிறச்

4. தோல்ஸ்தோய் என்ற ருஷிய ஞானி;-தொழி: எத்தனை அசுசியாக இருந்தாலும், அதைச்

வதில் அவமானமில்லை. சோம்பலொன்றுதி’

அவமானம்.

உத்தம ஸஅக்தம் என்ற பெளத்த நூல் சொல்லு, கிறது:-சோம்பல் ஒரு குற்றம். தொழிலி வாழ்தல் ஒரு மலம்.