பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

யார்ாய் விடுவார்கள். மாம்ஸ் போஜனம் செய்யும் வகுப் வினர் அதை நிறுத்திவிட வேண்டும். பிறகு ஸ்வாமி விவேகாநந்தர் சொல்லியபடி, எல்லாரையும் ஒரேயடியாக பிராமணராக்கி விடலாம். கீழ் ஜாதியாரை நல்ல ஸம்ஸ் ாரங்களால் பிராமணர்களாக்கிவிட முடியுமென்பதற்கு நம்முடைய வேத சாஸ்திரங்களில் தக்க ஆதாரங்களிருக் கின்றன. அந்தப்படி இந்தியா முழுதையும் பிராமண தேசமாக செய்துவிட்டால் நல்லதென்பது என்னுடைய அபிப்பிராயம். எந்த ஜாதியாக யிருந்தாலும் சரி, அவன் மாம்ஸ் பrணத்தை நிறுத்தும்படி செய்து, அவனுக்கு ஒரு பூணுால் போட்டு, காயத்திரி மந்திரம் கற்பித்துக் கொடுத்து விடவேண்டும். பிறகு, அவன் பிராமணனுகவே கருதப்பட வேண்டும். இதுதான் விவேகாநந்தர் சொல்லிய உபாயம். கூடியவரை நல்ல உபாயமும் கூட. ஆனால், மேல் வகுப் பினர் தம்முடைய உயர்வை மறந்து கீழ் வகுப்பினருடன் கலத்தல் இதனிலும் சிறந்த உபாயமாகும்.

ஜாதிபேத விநோதங்கள்

இந்தியாவின் மற்றப் பகுதிகளைக் காட்டிலும் நமது சென்னை மாகாணத்தில்தான் ஜாதிபேதத்தைப் பற்றிய அனஸ்தாபங்கள் இப்போது அதிகமாக முளைத்திருக்கின்றன வென்பது அந்த மனஸ்தாபங்கள் ராஜரீக விவகாரங்களி இங்கூடப் புகுந்து தேச விடுதலையாகிய பரம தர்மத்துக்கே மி இடுக்களுகக் கூடிய நிலைமை இம்மாகாணத்தில் மாத் திரமே காணப்படுவதினின்றும் நன்கு விளங்கும். ஆயினும் இதுபற்றி சுதேசாபிமானிகள் அதிகமாகப் பயப்பட வேண் தில்லை. ஏனென்றல், முதலாவது, உலக முழுதிலும் புதிதாகத் தோன்றிச் சென்ற சில வருஷங்களாகப் புயற் ‘ற்றைப்போல் தொழில் செய்துவரும் தெய்விகமான : கிளர்ச்சியின் சக்தியால் இந்தியாவின் மக்கள்