பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

சோம்பலைப் போல் இழிவில்லை என்றும், கைத்தொழில் போற்று என்றும், அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல் ஆயிரந்தொழில் செய்திடுவீரே என்றும் பாடிய கவிஞரல்லவா?

செல்வர்களாயினும் அவர்களும் தொழில் செய்ய வேண்டும்; மேலும் மேலும் பொருள் ஈட்டி மற்றவர்களுக்கு வழங்கவேண்டும் என்பது அவர் கருத்து.

எல்லாரும் உழைக்கவே பிறந்தவர்கள் என்று இக் கட்டுரையிலே பாரதியார் தெளிவாகக் கூறு கிரு.ர். உள்ளருத்த விளக்கம் என்று அவர் 1917 அக்டோபர் 26 ஆம் தேதி எழுதிய மற்றாெரு கட்டுரையிலே இக் கருத்து மேலும் தெளிவு படுகிறது. அவர் கூறுவது, ‘கை’ என்பதற்குத் தெலுங்கிலே செய்’ என்று பெயர். க, ச மாறுதல் இயல்பு. ‘கை’ என்ற சொல்லுக்கே செய் என்று பொருள். தொழில் செய்யாமல் இருக்கும் கையை நெருப்பிலே வை; கரியாவது கிடைக்கும் என்றர்த்தம். இவ்வாறு அழுத்தம் திருத்தமாக அவர் கூறியுள்ளார்.) “சும்மா இருப்பது சுகம்’ என்று சிலர் யாதிெ வேலையும் செய்யாமல் பிறர் சோற்றையுண்டு காலந்த6 கின்றனர். நம்மவருள் ஒருவன் சம்பாதித்தால் ஒன் பேர்கள் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடுவது வழக்கம் இருக்கிறது. இதுதான் நமது தேசம் தரித்திரத்தைய வதற்கு முக்கிய காரணம். ஒவ்வொரு மனிதனும் உன் பதற்காகவே பிறந்திருக்கிருன். உழைப்பில்லாச் கே உப்பில்லாச் சோறு என்று நாம் அடிக்கடி கேட்டிருக்கி.ே சீட்டாடுவதும், இராப்பகலாகத் துரங்குவதும்,