பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I67

தற்கே காட்டுகிற மனிதன் கைலாயத்திற்கு நேர்வழி நாட்டுவானே?

No *t No

நமது பூர்விகர் ஸயின்ஸ் தேர்ச்சியிலே நிகரில்லாகி நிளங்கினர்கள். அந்தக் காலத்து லெளகீக சாஸ்திரம் றக்குத் தெரிந்தமாதிரி வேறு யாருக்குந் தெரியாது. இந்தக் காலத்து ஸங்கதிதான் நமக்குக் கொஞ்சம் இழுப்பு.

33. தொழில்

5 rfi 1917

(குறிப்பு : “யாதானும் தொழில் புரிவோம்: யாதும் அவள் தொழிலாம்’ என்று பாடிய கவிஞர், “தொழில் செய், தொழில் செய்’ என்று வற்புறுத்திக் கூறுவதில் சலிப்படைவதே இல்லே.

இக் கட்டுரையிலே தொழிலின் உயர்வைப் பற்றிப் பல புகழ்பெற்ற உலக அறிஞர்கள் கூறி யுள்ளவற்றை மொழிபெயர்த்துத் தருவதோடு அவற்றை விளக்கியும் எழுதியுள்ளார். எவ்வகை யிலேனும் சோம்பலை உதறித் தள்ளிவிட்டுப் பல தொழில்கள் செய்து நாட்டை உயர்த்த வேண்டும் என்பது அவருடைய பேராசை.

உலகத்திலே தொழிலிலே முன்னேற்றங் கண்ட ஜப்பானிய மக்களின் ஆர்வத்தையும், கடமை உணர்ச்சியையும், நாடு முன்னணியில் நிற்கவேண்டும் என்ற துடிப்பையும் நாம் கொண் டால், எவ்வளவோ நன்மையுண்டு. அந் நாட்டிலே