பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

காரியத்தைச் செய்யலாம். காரியம் செய்யாதவன யாரு விரும்பார்கள். எவன் வேலையின்றித் தூங்குகிரு.ே அவனைக் காண்பது கெடுதல்: தீண்டுவது தீது. ஒவ்வொ வனும் தனக்கேற்பட்ட வேலையை உற்சாகத்துடன் செப் முடிக்க வேண்டும். இதனால், நமக்கேற்பட்ட வேலைக: நாம் செய்யாமலிருந்தால் ஸதாசலித்துக் கொண்டிருக்கு மனது சும்மாவிராது. ஏதேனும் பாவச் செயல்களை செய்ய யோசிக்கும். துஷ்ட காரியங்களில் பிரவேசிக்கு ஆதலின் ஒவ்வொருவனும் தன் கடமையை செய் வேண்டியது அவசியம். அக்கடமைகளில் பலவற்றுள் ஜன. தேசத்திற் குழைப்பதை முதன்மையான கடமையாக கொள்ள வேண்டியது எல்லாவற்றிலும் முக்கியம்.

-நன்றி: பாரதி தரிசனம், இரண்டாம் பாக

27. ரத்ன மாலை

19415

(குறிப்பு : ‘விடா முயற்சி செய்; தொழில் செய்துகொண்டே இரு; உடம்பைப் பல வழி களிலும் பேணிக் காத்துக் கொள்வதில் எப் போதும் விழிப்போடிரு'- இந்த மூன்றையும் சொல்வதில் பாரதியார் சலிப்படைவதே இல்லை. பல நாட்டு அறிஞர்கள் கூறியுள்ள நல்லகருத்தை யெல்லாம் போல் ரிஷார் (Paul Richard) என்ற பிரான்ஸ் நாட்டு அறிஞர் ‘ஆரிய’ என்னும் அரவிந்தருடைய பத்திரிகையில் தொகுத்து எழுதியதை பாரதியார் தமிழில் மொழி பெயர்த்துத் தருகிரு.ர்.