பக்கம்:தேன்பாகு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வினாக்கள்

1. கோபாலன் தேன்பாகு சாப்பிடுவதற்காக என்ன செய்தான்?

2. புன்செய் நிலத்தில் குமரன் கடலைக்காய்களைத் தேடியது எப்படி?

3. வேலை தேடிய குப்பன் இட்டிலிக் குப்பன் ஆனது எப்படி?

4. முனிவர் செய்த வேள்வியின் சிறப்பு என்ன? அரசன் செய்த வேள்வி என்ன ஆயிற்று?

5. மிளகாய்ப் பொடி காக்கைக்கு எவ்வாறு உதவிற்று?

6. கங்கை நீரில் மூழ்கியவரை மீட்பதற்குத் தன் பாவம் போக்க என்ன செய்தார்?

7. புத்த சன்யாசி கண்ணாடியில் பார்த்து என்ன சொன்னார்?

8. பாட்டுப் பாட காக்கை என்ன செய்த து?

9. ஆட்டிற்கு மாட்டின் வாலினால் வந்த தொந்தரவு என்ன?

10. அரசன் செய்த சோதனை என்ன? முடிவு என்ன?

11. கிண்டியாய நமஹ என்று பிராமணர் ஏன் சொன்னார்?

12. சுப்பன் கனவல்லியிடம் கூறியது என்ன?

13. 'அத்திரிமாக்கு' என்று சொன்னது யார்?

14. மருத்துவர் கத்திரிக்காய் ஜுரத்தின் கஷாயத்துக்கு என்ன வேண்டுமென்று கேட்டார்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/66&oldid=1269879" இலிருந்து மீள்விக்கப்பட்டது