பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குற்றவாளி 35 வாசு ; அடே, நீ பெரிய சூரப்புலி. கண்டுபிடித்து விட்டாய். அவனுக்குத்தான் பத்தாயிரம் கிடைத்து விட்டது. அதை எடுத்துக்கொண்டு உடனே எங்காவது ஒடியிருப்பான். சோமு : நீ சொல்லுகிறபடி நடந்தால் சரோஜினி விஷயம் என்னவாகிறது ? வாசு : அவள்தான் பிணமாகிவிட்டாளே ? சோமு : அவள் பிணமாகி இருக்க முடியாது. வாசு : அவளே என் கைத் துப்பாக்கியாலேயே சுட்டு விட்டதாக ராகவன் கூறியிருக்கிருனே? இரண்டாந் தடவையும் அவன் பொய் சொல்லியிருக்க முடியுமா? சோமு : முடியும். ஆயிரந்தடவை பொய் சொல்ல அவன் அஞ்சமாட்டான். வாசு : அடே, என்னவோ பேசிக்கொண்டே காலத்தை ஒட்டுகிருய். உடனே காரியம் செய்யர்விட்டாலும் ராகவன் நம்மை ஏமாற்றி விடுவான் என்கிருய். எனக்கு உன் விஷயமே புரியவில்லை. நீ வேண்டு மால்ை இங்கேயே இரு. நான் வீட்டுக்குப் போகிறேன். (டெலிபோன் மணி அடிக்கிறது. வாசுதேவன் ரிசீவரை எடுக்க ஆவலோடு போகிருன். சோம சுந்தரம் அவனைத் தடுக்கிருன் 1 சோமு : வாசு, அதைத் தெர்டாதே. பேசாமல் இரு வரக ஏண்டர் : மாலதி ஒருவேளை என்னைக் கூப் பிடுவாள். சோமு : கூப்பிடுவது மாலதி அல்ல. ராகவன்தான் இந்த வேலை செய்கிருன். நாம் இங்கே இருக்