பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் உதாரணமாக:-ம்னிதர்களின் உரிமைகள், ஜன சமூ கத்தின் அரசுரிமை என்பவற்றைப் பற்றிப் பரவின. கொள் கைகள் 1789-ஆம் வருஷத்துப் பிரெஞ்சுப்புரட்சியை உண் டாக்குவதற்குக் காரணமாயின என்பதில் சந்தேகமே இல்லை. முன்னே சொன்னதற்கு மாருகச் சில சமயங்களில் கிகழ்வது முண்டு. அரசியல் மாற்றங்கள், முக்கியமாகத் திடீரென்று நேரும் மாற்றங்கள், தக்க காரணமின்றியே நேருகின்றன. அத்தகைய காலங்களில் உண்மையான சம்பவங்களுக்குப் பின் கொள்கைகள் தோன்றுகின்றன. 1868-ஆம் வருஷத் தில் இங்கிலாந்தில் மீண்டும் முடியாட்சி வந்த பிறகு இங்கி லிஷ் தத்துவ அறிஞராகிய ஹாப்ஸ் என்பவர் வரையறையற்ற முடியாட்சியை ஆதரித்து எழுதினர். லாக் என்னும் மற் ருெரு தத்துவ சாஸ்திரியோ 1688-ல் கிகழ்ந்த புரட்சிக்குப் பிறகு எழுதுகையில் வரையறுக்கப்பட்ட முடியாட்சியை யும், பார்லிமெண்ட் ஆட்சியையும் ஆதரித்து எழுதினர். இவை பின்னல் சொல்லப்பட்ட நிகழ்ச்சிக்கு உதாரணங்க ளாம். - • , - - - அரசின் உற்பத்தியைப் பற்றிய மூன்று கொள்கைகளுள் மிகப் பழமையானது தெய்வ சிருஷ்டிக் கொள்கை. கேர்முக மாகவோ மறைமுகமாகவோ தெய்வத்தால் 1. ಘೀ சிருஷ்டிக்கப்பட்ட ஸ்தாபனமே அரசு கொள்கை Tெனெறு கூறுlெது அது. பூலோகத்தில் தெய் . . . . . . . விக சக்திபெற்ற அவதார புருஷர்களுக்கு நேராகவோ மறைமுகமாகவோ தெய்வத்தின் திருவுள்ள மானது ஞாைேதய மூலம் புலப்பட்டது; அவர்கள் மூலமாக அது ஜனங்களுக்கு அறிவிக்கப்பட்டது; அத்ற்குப் பணிக் தொழுகுதலே மக்களின் சமய சமூகக் கடமை.-இதுவே தெய்வ சிருஷ்டிக் கொள்கையாகும். பழங் காலத்திலும் மத்திய காலங்களிலும் இந்தக் கொள்கையில் மிகவும் அழுத்த மான் கம்பிக்கை இருந்தது. பண்டைக் காலத்தில் ஆசியா வில் பரந்திருந்த முடியரசு எல்லாவற்றிலும் ஜனங்களே ஆளும் தெய்விக உரிமை தமக்கு உண்டென்று அரசர்கள் எண்ணினர். யூதர்கள், அரசு கடவுளால் நேரே சிருஷ்டிக்