பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| அத்தியாயம் 5 | பிரஜைகளின் உரிமைகள் அரசின் சர்வாதிகாரத்திற்கும் பிரஜைகளின் உரிமை களுக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. முதல் முதலில் , , பிரஜை யென்ற பதம் அரசாங்க வேலே களில் பங்குபெறும் உரிமை படைத்த நகர - முககியத வாசியையே குறிப்பதா யிருந்தது. இங் ಫಣ66 நாளில் தேசிய அரசுகளில் அப்பதம் விரிந்த பொருளை அடைந்திருக்கிறது; பிரஜை யென்பது இக்காலத் தில், அரசென்று வழங்கப்பெறும் அரசியற் சங்கத்தின் ஒர். அங்கத்தின்ரென்ற பொருளே உடையது. பிரஜைக்கும், பிரஜை யல்லாதவனுக்கும் வேறுபாடு உண்டு. பிரஜையல் லாதவன் தான் எங்கே வசிக்கிருனே அந்த நாட்டின் அர. சில்ை விதிக்கப்பெறும் வரிகளைச் செலுத்த வேண்டும்; ஆனல் அக் காட்டுப் பிரஜைக்குரிய உரிமையையோ சலு கையையோ அவ்ன் பெற முடியாது. ஒருவன் ஒரு நாட்டின் பிரஜையாக இருக்கலாம். ஆனல் அவன வாழும் நாடு வேருக இருத்தல் கூடும். ஒரு குழந்தை யின் பிரஜைத்தன்மை அது பிறந்த இடத்தையோ, பெற் ருேர்களின் பிரஜைத் தன்மையையோ பொறுத்ததாகும். குறித்த வயது வந்தவுடன் அதற்குப் பிரஜா உரிமைகள் முழுவதும் ஏற்படும். இந்த உரிமைகள் இயல்பாக வந்து அமைவன. செயற்கையாகச் சொந்த முயற்சியால் ஓர் அர சில் பிரஜா உரிமை பெறுபவரும் உள்ளனர். ஒரு நாட்டைத் தனக்குரிய தேசமாக்க விரும்புபவன, தன் எண்ணத்தை வெளிப்படுத்தி ஒரு குறிப்பிட்ட காலத்துக்குக் குறையாமல் அங் காட்டில் வசித்து வந்தபின் அவ்வரசின் பிரஜா உரி. மைகள் எல்லாவற்றையும் அடையும் தகுதி உள்ளவ வைான். ஆனல் ஒரே காலத்தில் ஒருவன் இரண்டு அரசு களின் பிரஜையாக இருக்க முடியாது. . . . . . . . . . . . . . 34