பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளந்துறவி 143 லகஷ்மி : எதிர் வீ ட் டு த் திண்ணையிலிருந்துதானே பாடினர்கள்? எனக்கு நன்முகக் கேட்டதே. சுப்பிர : நான் பாடியதைக் கமலா கேட்டளா? லகஷ்மி ஒ, அவளுந்தான் கேட்டுக்கொண்டிருந்தாள். சுப்பிர : அவளுக்குப் பாட்டுப் பிடித்ததோ? அவள் ஒன்றும் சொல்லவில்லையா? லகஷ்மி அவளுக்கு ஒரே சந்தோஷம். நீங்கள் பாடு வதை முதல் தடவையாக ராத்திரித்தான் அவள் கேட்டாள். அவளுக்குச் சந்தோஷம் தாங்க முடிய வில்லை. அவளும் பாடத் தொடங்கிவிட்டாள். சுப்பிர : நான்மறுபடியும் ஒரு புதுப்பாட்டுப் பாடினேனே? லகஷ்மி : அதை நான் கேட்கவில்லை. அதற்குள்ளே எனக்குத் துாக்கம் வந்துவிட்டது. சுப்பிர : நான் இரவில் வெகு நேரம்வரை பாடிக்கொண் டிருந்தேன். கமலா அந்தப் பாட்டுக்களை யெல்லாம் கேட்டிருப்பாளென்று நினைக்கிறேன். லகஷ்மி : சுவாமி, எனக்கு நேரமாகிவிட்டது. நான் போக வேணும். சுப்பிர என்ன அவ்வளவு அவசரம்? புதிய பாட்டு வேண்டாமா? லசஷ்மி : அப்பா வெளியூருக்குப் போயிருக்கிருர். நான் கமலாவுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுத்துவிட்டுப் பிறகு பள்ளிக்கூடம் போகவேண்டும். சுப்பிர : அப்பா எங்கே போயிருக்கிருர்?