பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளந்துறவி 131 சுப்பிர : இதோ பல்லவியை மட்டும் சொல்லிக் கொடுக் கிறேன். கமலாவுக்கும் அதைச் சொல்லிக் காண்பி. (பாட்டு) காண்ப தென்ருே நான்-உன்னைக் காண்ப தென்ருே நான் (காண்) (இருவரும் மாறி மாறிப் பாடத் திரை விழுகிறது.) இரண்டாம் அங்கம் காட்சி ஒன்று (சத்திரத்தில் சுப்பிரமணியன் அறை சற்று மாறு தலுடன் காண்கிறது. மாலை நேரம்.) சுப்பிர ; எங்கே ராமநாதா, உன்னே ரொம்ப நாளாய்க் காணுேம்? ராம : இன்னும் இங்குதானிருக்கிருயா, நீ வேறு ஊருக்கு போயிருப்பாயென்றல்லவோ எதிர்பார்த்தேன்? சுப்பிர (இழுத்தாற்போல) : இங்கேயேதான் கொஞ்ச காலம் இருக்கலாமென்று யோசனை. ராம : ஏன் உன் சிஷ்யை லசஷ்மி பாட்டெல்லாம் படித்துக்கொண்டு முடியவில்லையோ? சுப்பிர : அது கிடக்கட்டும். உன்னிடத்திலே ஒரு முக்கிய மான விஷயம் பேசவேண்டும், நீதான் பெரிய சமூக சீர்த்திருத்தவாதியாயிற்றே. -