பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனத்துறவி 135 சரணம் நாளு மென்றன் உள்ளம் இங்கே நாடும் இன்ப மெல்லாம் வேலை வென்ற அழகா அன்பு மீறி வந்து தருவாய் (ஆசை) சுப்பிர : பேஷ். இது என்ன ராகம் தெரியுமோ? லகஷ்மி : வசந்தா. சுப்பிர : என்ன லக்ஷ்மி, கமலா இந்தப் பாட்டைப் பாடுவதே இல்லையா ? லகூடிமி : அவள் இந்தப் பாட்டை ஏனே பாடம் செய்ய வில்லை. ஒரு தடவைகூடப் பாடவில்லை. சுப்பிர ஏன்? லசஷ்மி : ஏனென்று நான் கேட்டால் சொல்லமாட்டே னென்கிருள். உங்களுடைய பாட்டு என்ருல் அவளுக்கு ரொம்ப இஷ்டம். சுப்பிர : இதுவும் என்னுடையப் பாட்டுத்தானே? லக்ஷ்மி : ஆமாம், இருந்தாலும் இந்தப் பாட்டை அவள் பாட விரும்பவில்லை. சுப்பிர லக்ஷ்மி, உங்கள் வீட்டிலே யார் பட்சண மெல்லாம் செய்கிறது ? லக்ஷ்மி 1 அக்காள்தான் செய்வாள், வேறு யார் இருக் கிரு.ர்கள் செய்ய ? எனக்கு ஒன்றுமே செய்யத் தெரியாது. சுப்பிர : கமலா நன்முகச் செய்வாளா ?