பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசாங்கத்தின் வகைகள் திறமையுமே. இவ்வரசாங்கத்தில், அரசியல் விஷயங்களில் யாருக்கும் பதில் சொல்லவேண்டிய பொறுப்பு இல்லாத தால், ஆலோசனைச் சபை ஒன்று வேண்டுமென்ற அவசியம் இலக்ல அதல்ை உண்டாகும் தாமதமும் ஏற்படுவதில்லை. நெருக்கடியான காலத்தில் இப்ப்டி இருப்பது ஒரு பெரிய செளகரியந்தான். ஆனல் யதேச்சாதிகார அரசியலில் பொது நன்மையைப்பற்றிய கவனம் அதிகம் இருப்பதில்லை. அது பிரஜைகளின் உற்சாகத்தைக் குறைப்பதோடு நாளடைவில் அவர்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் அழித்து விடு கிறது. சில யதேச்சாதிகாரிகள் பொதுநலத்தையும் காடிய வர்களாக இருக்கலாம். அத்தகையவர்கள் ஆற்றலும் ஆர்வ மும் கொண்டவர்களாயிருந்தால் நாட்டிற்கு நன்மை விளி யும். இவ்வித யதேச்சாதிகார ஆட்சியின் பெரிய குறை என்னவெனில் நாட்டில் தேசபக்தன் தான் ஒருவனே. என்று யதேச்சாதிகாரம் செலுத்தும் சர்வாதிகாரி கருது கிருன். மேலும் இம் முறையில் பிரஜைகளின் மனப் போக்கு, காரியப்போக்கு இவை இரண்டிலும் சுதந்திரம் இல்லாமலே போய்விடுவதால், அவர்கள் மனமிடிந்து சீர் குலைந்தவர்களாகின்றனர். அநேகமாக, யதேச்சாதிகார, ஆட்சியில் ஓரளவாவது பலாத்காரம் கில நிற்பதால், போர்த்திறலுக்கும், போருணர்ச்சிக்கும் மதிப்பு ஏற்பட்டு இனங்கள் சண்டையிட ஆவல் உள்ளவர்களாக மாறுகிருர் . கள். எனவே, யதேச்சாதிகார ஆட்சி , சீக்கிரத்திலோ அல்லது சற்றுத் தாமதித்தோ ஒரு காட்டைப் போரில் இறங் கும்படிச் செய்துவிடும். "அன்றியும்: மேதாவியா ன ஒர் யதேச்சாதிகாரிக்குப் பின்பு ஆட்சி செய்ய வருபவர்கள் எல்லோரும் அவரைப்போலவே திற டைத்தவர்களாக வும் பொது நன்மையையே கர் §§§ களாகவும் இருப்பது அருமை. யதேச்சாதிகார ஆட்சியில் பொதுகல் நோக்கம் இது இயனில், அவ்வாட்சி கொடுங்கோல் ஆட்சி,ஆகி. ஜனநாயக முறைதான் மிகவும் : ன்ப்திற் சந்தேகம் இல்லை. அவ்வாட்சியே 51