பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் (8) சில்லறை விஷயங்கள் தலைமை பெறுதல் :-மந்திரி சபை நிர்வாகமுறை கட்சி யமைப்பை அடிப்படையாகக் கொண்டதாகையால் தேச நன்மையைக் காட்டிலும் கட்சி . யின் வெற்றி விஷயத்தில் அதிகக் கருத்து ஏற்படுகிறது. பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய தேசங்களில் சில சில்லறை விஷயங்கள் காரணமாகக் கட்சிகளுக்கிடையே சச்சரவு ஏற் பட்டு அதல்ை மந்திரி சபைகள் கலைக்கப்பெற்று அடிக்கடி நிர்வாக சபையில் மாறுதல்கள் உண்டாகின்றன. இதன் பய கை மந்திரி சபையின் செல்வாக்குக் குறைகிறது ; நிர்வாக மும் பலமிழந்து அலங்கோலமாகப் போய் விடுகிறது. - தலைவரின் நிர்வாக முறையின் முக்கியமான அம்சம், கிர் வாக அங்கமும் சட்டசப்ையும் வேறுபட்டிருப்பதே. அவை ஒன்றுக்கொன்று கட்டுப்படாமல் தனிப் தல்வரின் பட்ட்னவாக இருக்கும். நிர்வாக அதிபதி : ; *. நிர்வாக ഗ്രഞ്ഞു : - 3. + r 1 · · · யின் . . . முக்கிய - LIT தலைவர். சடடசபை தமபது ... ." § - மின்றியே பொது ஜனங்களால் தேர்ந்தெடுக் , கப்படுவர். அரசியல் திட்டத்திற் கண்ட படி ஒரு குறித்த கால அளவு வரையில் அவர் உத்தியோகம் நீடித்திருக்கும். அவருடைய அதிகாரங்களும் சலுகைகளும் தெளிவாக அரசியல் திட்டத்தில் நிர்ணயிக்கப் பெற்றிருக் கும். சட்டசபை அவைகளில் தலையிடக்கூடாது. அவரு டைய அரசாங்க மந்திரிகளுக்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டில், காரியதரிசிகள் என்று பெயர். அக்காரியதரிசிகள் அவரா லேயே நியமனஞ் செய்யப் பெறுவார்கள். சட்ட சபையில் அவர்களுக்கு இடம் இல்லை. தலைவர் முடிவாக வாக்காளர் தொகுதிகளுக்கே பதில் சொல்லவேண்டிய பொறுப்புடைய வர். பெரிய ராஜியக் குற்றம் செய்தல் காரணமாகச் சட்ட சபை விசார்ணசெய்து அவரைப் பதவியிலிருந்து நீக்கலாமே யொழிய வேறு விதத்தில் அவருடைய உத்தியோக காலத். தைக் குறைக்க முடியாது. - - . . . . . . . அரசாங்கத்தின் மூன்று உறுப்புக்களும் ஒன்றுக்கொன்று ஏற்றத் தாழ்வின்றி அமைக்கப் பெற்றிருக்கின்றன. தலைவ. ரின் காலஅளவும் சட்டசபையின் கால அள்வும் நிர்ணயமான