பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் துணி நெசவு வேலையில் ஈடுபடும் தொழிலாளிக்கு உடுத்துக் கொள்ளக்கூடப் போதிய துணி கிடைப்ப்தில்லை. அவன் வெறும் கூலி பெறும் ஏவலாளன.கிருன், . இத்தகைய நிலையில்ை ஜன சமூகத்திற்குப் பெருங்கேடு விளைகின்றது. இக்கால நாகரிக வாழ்க்கையின் சிக்கல்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கவே, அரசாங்கம் தலையிட்டுச் சில விதிகளை ஏற்படுத்த வேண்டிய அவசியம் புலப்படுகிறது. எல்லாவற்றையும் அவை போன போக்கிலே விட்டுவிடுவ தல்ை சமூகத்திற்கு விளையும் கஷ்டம் மிகவும் அதிகமாகிவிட் டது. ஆதலின் மேலே சொன்ன முறை இங்காளில் அனுஷ் டானத்தில் இல்லையென்றே கொள்ளலாம். - இரண்டாவது கொள்கைக்கு லோஷலிஸம் என்ற பொதுப்பெயர் வழங்குகிறது. பொருளாதாரப் பொது _, வடைமை சீக்கிரத்தில் எங்கும் நிலைபெற ಧ್ಧಿ (3ಖT@@0ಿಶLG @@ಹTir೧ಾಹಟಿಪT ) . . . . யமாகும், இதை அபேதவாதம் என்று சொல்லலாம். பொருள்கள் எங்கிருந்து உண்டாகின்றனவோ அந்த மூலங்களையேனும் பொதுவுடைமையாக்கி அரசின் அதிகாரத்தை விரிவுபடுத்துவதே இதன் அடிப்படையான தத்துவம். விளைபொருள், தாதுப்பொருள் எல்லாம் தனிப் பட்ட ஒரு மனிதனுக்கு உரியன அல்ல; அரசாங்கத்தின் உடைமை' என்பது அபேதவாதிகள் கருத்து, முதலாளி களுக்கு லாபத்தைத் தரும் வகையில் அமைந்துள்ள போட் டிக் கொள்கை யை அவர்கள் அடியோடு வெறுக்கின்ற ፴፱፻፹... : . . . . . . . . . . ஸோஷலிஸம் பலவிதமானது. அவைகளில் மிகவும் மித மானது அபேதவாத அரசு. கிலம், சுரங்கங்கள், தொழிற். - சாலைகள், இருப்புப் பாதைகள், காடுகள் போன்ற பொருளாதார மூலங்களும் சாத : னங்களும் அவற்றை உபயோகிக்கும் உரி, மையும் அரசாங்கத்தின் பொறுப்பில் இருக்க வேண்டும்' என்பதுதான் அக் கொள்கையை ஆதரிப்பவர்கள் கருத்து. இத்தகைய அபேதவாத ஆட்சி ஒவ்வொரு தேசத்திலும் 48 சமதர்மக் கொள்கை