பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாமல்லனின் கண்களைத் துடைத்து விட்டாள் கடமையுள்ளவள். !” அத்தான், வீட்டுக்குப் போவோம் ! என்றாள் அவள்,


“ஏன் மல்லைத்துறை உனக்கு தொல்லை தருகிறதா.”


“எனக்கு அப்படி அடுக்கு மொழியோடப் பேசத் தெரியாது. இங்கே வந்ததிலிருந்து இரண்டு தரம் உணர்ச்சி வசப்பட்டீங்களே, அத்தான் ?”


“ஓஹோ அப்படியா ? நான் என்னமோ ஏதோ என்று பயந்து போனேன். உன்னிடம் கூடக் கண்ணிரைக் துண்டேனே. மாமன் மகளே ‘


&


కీ • 莎嫁


மெல்லிய இதயம் பெண்களுக்கு மட்டிலும் சொந்த மில்லை. ஆண்களுக்கும் உண்டு என்பது இதிலிருந்து


er ?; ?


புரிகிறதல்லக:


ம்..."- நையாண்டிச் சொல்.


அவளுக்கு அழகு காட்டி, அவளது கன்னத்தைக் கிள்ளப் போனா :ன். ஆனால் அவனுடைய ஆள்


e - மார்பை அலங்கரித்த வைர அட்டிகையில் பதி தன் இடது கையை விரித்தான். ;: வியை உமிழ்ந்தது. திருமாறனை நினைத்தான் கட்டாயம் அவன் மாமல்லபுரத்துக்கு வருவதாக வாக்களித்துவிட்டு, கடைசியில் ஏன் வர வில்லை ? காரை அனுப்பியதோடு நின்றிருக்கலாகாதா? . நூறு ரூபாய் பணத்தையும் ஏன் அனுப்பினான் ...”?


அர்ஜுனன் தவம், குகைக் கோயில்கள், கல் யானை முதலியவற்றைக் கடந்து சென்றபோது, சிதிலமடைத்த சிற்பம் ஒன்று வழி மறித்தது, வேலிக்குப் போட்ட முள்