பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 143 (பாட்டு-63) ராகம்-தன்யாசி தாளம்-ஆதி (8. வது மேளமான அனுமத் தோடி”யில் பிறந்தது ஆரோஹணம்-ஸகமபநிஸ் அவரோஹணம்-ஸ்நிதபமகரிஸ் (எடுப்பு) பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர்பதம் பணிந்திடுவாய் மனமே-தினமே = (பகவான்) (தொடுப்பு) சகல வேதாகம சாத்திரத்தின் தேனி சமரச சன்மார்க்கத் தத்துவ மெய்ஞானி =(பகவான்) (முடிப்பு) ஜெகம் மேல் மாயா இருளிடையே சுழலும் தீவினைகள் சுடர்முன் பணிபோலே அகலும் மகத்துவங்கள் நிறைந்த மாபெரும் யோகி மனிதருள் தேவய்ை மலர்ந்த விவேகி =(பகவான்) 2 இல்லத் தலைவியையே இறைவியாய்த் துதித்தார் இலங்கும் மதங்களெல்லாம் சமமெனவே மதித்தார் வல்லான் நரேந்திரரை வாரீசாய் வரித்தார் வையமெல்லாம் நிலைக்கும் வான்புகழ் விரித்தார்=(பகவான்) H = H (எடுப்பு) ; ஸ்ரீஸ்ா, நிரிஸ்நிதாபா ; ப்ஸ்நிதபமக கபமகரீஸா பகவான். ரா.ம. க்ருஷ்ண | பர - ம ஹம் | . ஸர்பதம் ! ; நிஸாகமாபாஸ்தி நீபா நிதி ஸ்ா நிதபமகமபநி ஸ்ா பணிந்திடு வா - ய் மன மே ... தி - ன-மே... . . . ஸ்க்ரீ ஸ்ா, பநிஸ்ரிஸ்தாபா ; ஸ்ரீநிஸ் பதமப | மகபம பகவான் ரா - ம க்ருஷ்ண ப - ர - ம ஹம் ஸர் . .