பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்வதேச நேசமும் உலக அரசும் ருடைய உதவி உத்தியோகஸ்தர்கள் எல்லோரும் அவரால் நியமிக்கப்படுகிருர்கள்; அவருக்கே பதில் சொல்லவேண்டி யவர்கள். காரியாலய அங்கத்தினர் எல் 3.சர்வதேச சங் லோருக்கும் ராஜ தந்திரிகளின் உரிமைகள் ಕಿ உண்டு. அவர்கள் சங்கத்தின் மேலதிகாரி . களுடைய கட்டளைப்படி நடக்கக் கட்டுப் அலுவல்களும் பட்டவர்களே யொழிய, அவரவர்களின் சர்க்கார்களுக்குக் கீழ்ப்படிய வேண்டியவர் கள அல்லா. . . . .. !! அதன் வேலைகள் பின் வருமாறு.-அஸெம்ப்ளியிலும் கவுன்ஸிலிலும் சர்ச்சைக்கு வரும் விஷயங்களைப்பற்றி விவ ரங்கள் சேகரித்தல்; சங்கத்தின் கமிட்டிகளின் கிர்வாக வேலைகளில் உதவியளித்தல்; உடன்படிக்கைகளைப் பதிவு செய்தல்; குறிப்புப் புத்தகங்களையும் தஸ்தவேஜுகளையும் சரியாய் வைத்திருத்தல்; சங்க நடவடிக்க்ைகளைப்பற்றி அங்கத்தினர்களுக்கு அறிக்கை விடுத்தல்; எல்லாச் சர்வ தேசப் பிரச்னைகளைப் பற்றியும் கிடைக்கும் சமாசாரங்களைப் பிரசுரித்துப் பரவச் செய்தல். சர்வதேச சங்கத்துடன் நெருங்கி ஒத்துழைக்கும் மற். ருெரு தனிமையான ஸ்தாபனம் இருக்கிறது. அதற்குச் . o , சர்வ தேசத் தொழிற்சங்க அமைப்பு என்று அன்மப்பு வழங்கப் பெறும், அதன. நோக்கம் ೭೧ರಹ முழுதும் தொழிலாளர்,கிலமையை அபி விருத்தி செய்வதுதான். ஒவ்வொரு வருஷமும் அதன் பொதுக் கூட்டம் நடைபெறும் அக்கூட்டத்தில் சர்வதேச - கத்தின் அங்கத்தினர் யாவரும் கலந்து கொள்வார்கள். நடத்திவர நிரந்த்ரமான் காய்ரலயம் ஒன்று. சர்க்க்ார்களின் பிரதிநிதிகள் பதினறு பேர்; 145