பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியற் கட்சிகள் கட்சிகளைப் பூர்வ ஸ்திதிக்கு ஹானியின்றி ஒரேமாதிரியாக இருக்கச் செய்கிறது. ஒவ்வொரு சிறு பிரிவும் தன் தனிக் குணங்களை வேறு பிரித்து வைக்க முயலுமேயன்றி. யாவும் ஒன்றுபட்டு அரசியலே நடத்த வேண்டும் என்ற சிரத்தை இல்லாமற் போய்விடும். கட்சியமைப்பைப பெரிதாக்கும். முயற்சியைத் துண்டிவிடும். இதல்ை பிரதிநிதிகளுக்கு தம் தொகுதி விஷயத்தில் சிரத்தை இருப்பதில்லை. இப்படிக் கலவையாக அமைந்த பிரதிநிதிகளின் கூட்டத்திலிருந்து சட்ட சபையில் ஒற்றுமையும் ஒழுங்கான திட்டமும் உள்ள மந்திரி சபை ஏற்படுவது துர்லபமாக முடியும். அத்தியாயம் 18 அரசியற் கட்சிகள் சிேக்கிய அரசியற் கொள்கைகளிலும் பிரச்னைகளிலும் ஒரே -- மனப்பான்மை கொண்ட வாக்காளர்கள், அரசாங்கம் கடத்துவோரைக் கட்டுப்படுத்தி அரசாங்கக் காரியங்களையும் - காரியக் கிரமத்தையும் கண்காணித்துத் தங் அரசியற் , லகதியங்களை நிறைவேற்ற வேண்டி கட்சிகளின் ' ' ' 's * - - - - o is - *... " ஏற்படுத்திய நிலையான ஸ்தாபனங்களுக்கு அவசியம் - - - அரசியற் கட்சிகள் என்று பெயர். அவைகள் அரசாங்கத்தின் பகுதியல்ல. சட்ட நிரூபணம், நிர்வாகம், திே பரிபாலனம் என்னும் மூவகை அரசியற் பகுதிகளுக்கும் பின்னிருந்து வேலைசெய்துவரும் ஒரு தனி இலாகாவென்றே அவற்றைக் கருதலாம். கட்டுப்பாட்டுடன் அமைக்கப் பெற்று, வாக்காளர்களின் எண்ணிக்கைப் பலமும் கொண்ட அரசியற் கட்சிகளுக்குப் பெருத்த செல்வாக்கு ஏற்படுகிறது. முக்கியமாக இக்கால ஜனநாயக அரசில் சர்க்காரின் வேலை களும், வாக்காளர்கள் நேர்முகமாயும் மறைவாயும் வகித்து. வரும் அதிகாரங்களும் சாளுக்கு நாள் விரிவடைந்து வருகின் றன. வாக்காளர்களிற் பெரும்பாலோர் அரசியல் விஷயங் 184